பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தேவார ஒளிநெறி (அப்பர்) 265-4. ஐந்தலை மாநாகம் நாண் ஆக்கினுன் காண் : o நாகம் பூண் நாண் ஆரமாகப் பூண்டார் --சம்பந்தர் 1.68-9 வாசுகி காண் 17 1-11-6 அரையின் ஐந்தலே ஆடாவம் அசைத்தான் , 1–10.5–4. நாண் அாவதாக.முப்புரம் எரித்த 3-71-2 נג 265-5. நித்தமண வாளனேன நிற்கின்றர் காண் நித்த மணுளர் நிரமப அழகியர் -திருவாச. 17-3 266-3. வேறணிந்த கோலமுடை வேடர் போலும் : (வேறு-புதுமை) வேறணி புவன போகமே யோக வெள்ளமே -திருவிசைப்பா 1-6 பலி என்று வந்துகின்ற வேறணி கோலத்தினுன் -சம்பந்தர் 1-101-3 வேறணி பலிகொளும் வேட்கையஞய் 2–114–1 לל வேறுயர் வாழ்வு 9–86–2 תל 266-4. ஐவேள்வி ஆறங்கம் ஆனுர்போலும்: - அங்கம் ஒாாறு ஆன படிறர் -சம்பந்தர் 1-43-2 வேகமும் வேள்வியும் ஆனனை 13-7–2 לל 266-5. அன்னத்தேர் அயன்: - அன்னத்தேர் எறி அயன் வலப்பால் கைபோக -ஞானவுலா 15 துன்னத்தின் கோவணம்: துன்னம்பெய் கோவணம் -திருவாசகம் 12-2 266-8 229-7 பார்க்க. புள்ளாசைக் கொன்றுயிர் பின் கொடுத்தார் போலும் : வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை - -சம்பந்தர் 2-93-5 கருடனும் காமனும் பட்டன ,, 2–119–6 புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் -கிருவிசைப்பா 5-10 உவணம் இறகயே வீழ்க் கிட உயிர்த்தது ஐயர் விடு பெற்றமே -தக் கயாக. 647-648 267-5.-64-6, 27: பார்க்க. 267-8. போாயிரம் பாவி வானுேர் ஏத்தும்: רו பேரோ ராயிரம் உடையான -சுந்தார் 56-11 பேருமோராயிரம் என்பரால் எம்பிாானுக்கே , 44-7 ஆயிரம் திருகாமம் ட டி. -திருவாசகம் 11-1 எண்ணும் நீர் அவன் ஆயிர நாமமே 148–3 268-9. முவாய் பிறவாய் இறவாய்: - மூப்பு நீககிய முக்கண் மூர்த்தி -சம்பந்தர் 3.2-6 பிறப்பிறப் பிலாதவர் ,, 1-136-5