பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசு ஒப்புமைப் பகுதி 1247-3 உள்ள முருகில் உடனுவார் : உருகில் உள்ளுறைவானே - சுந்தரர் - பனங்காட்டுர் 86-5 உள்ள முருகில் உடலுைரல்லது தெள்ள அரியரென் றுந்தீபற - திருவுந்தியார் 7 உள்ள முதலனைத்தும் ஒன்ருய் உருகவரின் உள்ளம் உருக வந்துடனும்...புணரவர கில்லாப்பொருள் - திருக்களிற்று. 14 247.10 கோடல் நன் முகிழ் விரல் கூப்பி : (182.4 பார்க்க) கோடற் குவிமுகை யங்கை அவிழ - முல்லை-95 1247-11 அழல்நிற வண்ணர் : திவண்ண-803-2 வண்ணம் அழலும் அழல் வண்ணமே 304 எரியலால் உருவமில்லை - அப்பர் IV 10-5 249-3 66-8 பார்க்க. 1250-1 தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி : பஞ்சேந்தியக் குஞ்சரம் - பொன்வண்-23 களிரும் ஐவாயிலும் கைவசஞ் செய்கைக்கு அடக்கும் பக்கம் ஏக ஒட்டாது எமர்காள் - கம்பரங்தாதி 5 250.4 ஒரு காலர்கள் ** சேரும் இடம் * கேதாரமே : ஒருக்காலர்கள் இருக்கான் மலர் தாவி...செம்பொற் பொடி சிந்துத் திருக்கேதாரம் - சுந்தரர் 78-8 250. 48-5 பார்க்க. 1250-6 ஏறி மாவின் கனியும் பலவின் இருஞ் சுளைகளும் கீறி நாளும் முசுக் கிளையொ டுண்டுகளும் கேதாரமே : மந்தி கடுவனுக் குண்பழங்ாடி மலைப்புறம் முக்தி சுந்தர் 48 (முதுகுன்றம் 8) பலவின் சுளை பைங்தேனெடுங் கடுவன் மந்தியின் வாய்க் கொடுத் தோம்புஞ் சிலம்ப-திருக்கோவை 99 பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை-குறுந்- 335 முடவு முதிர் பலவின் குடமருள் பெரும்பழம்...கடுவன் த்ழிஇ இன்துணைப் பயிருங் குன்ற்காட்ன்-அககா-852 பரிமளப் பாகலிற் கணிகளைப் பீறி ... குரக்கினமாடும் பழநி -திருப்புகழ் 171 250-7 உடைந்த காற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகள்மேல் கிடந்த வேங்கை சினமா முகஞ்செய்யும் கேதாரமே: படுகல்லறையின் உழுவை சினங்கொண்டு*வரைமேல் இரைமுன் தேடும்-68-4 கருங்கால் வேங்கை வீயுகு துறுகல், இரும்புலிக் குருளையிற் ருேன் றும்-குறுங்.47 உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கை-கலித்.-38 வேங்கைமாத் தகட்டொள்வி தாயதுறுகல், இரும்புலி T