பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப பகுதி ஆாதி' வரிப்புறங் கடுக்கும் பெருங்கல் வைப்பு - புறநா. 202 வேங்கை கான்ற பூக் கன்மேல், இருங்கால் வயவேங்கை ஏய்க்கும்-திணைமா-26 நறமனே வேங்கையின் பூப்பயில் பாறையை நாக கண்ணி iறமனை வேங்கையென் கனி அஞ்சும்-திருக்கோவை-96 - புவையோடும் பல் பொருத முற்ருெழில் கனவலிற் பொருக்கென எழுந்தங் கருகுகின்ற வொள்வீயினர் வேங்கையை அலைக்கும்-தண்கை-காட்டு-42 M) வேழத்தின் வெண்மருப்பினைக் கீழ்ந்து சிங்கங் குரு குண்ன முத்துதிரும் | 237-1 பார்க்க) , ஆளி நன்மான் வேழத்து வெண்கோடு வாங்கிக் குருத்தருந்தும் - அகநா. 381. கரிக் குருகு உண்னு மடங்கல்-கந்த-திருவிளை-117. கரிக் குருகு தேரரி புலிக்குவை யுண்டு வட்டி கந்த ஆற்று-14h1.1 ஓவு நாளும் உணர்வொழிந்த நாள் : - - ஒவுநாள் உணர்வழியுநாள்-சுந்தரர்-(கொடுமுடி) 48-8. பேசாத நாளெல்லாம் பிறவாநாளே-அப்பர் VI 1-1. 11. அன்னங் கன்னிப் பெடை புல்கி...ஆலும் : T அன்னச் சேவல்மாறெழுந் தாலும்...புறநா-123. . அன்னம் பேடையோடுடனுடும்-பெரியதிருமொழி 7-5-9 | I பொன்னங் காஞ்சி மலர் காஞ்சிக்கோதை மெல்லிணர்ப் பொற்றகை நுண் தாதுறைப்ப-அகநா.841. Whl H ய்ய வேண்டில் எழுபோத நெஞ்சே : எழு இனிவாழியென் னெஞ்சே-குறுந்-11. 4 (1. இளிநெஞ்சம் செல்கம்-புறகர்-207 யிேருந்திங்கென் போதுநெஞ்சமே ஆரூர். மும்மணி-23நெஞ்சே நினைந்திங்கிருந்தேன். தொழுதும் எழு , பெரிய திரு மொழி-9-3-2 Wh1.1 அந்தமில்லா அனலாடலான அணிஞான சம்பந்தன் சொன்ன தமிழ் : அந்தமில்லா அனலாடுவானே அணிஞான சம்பந்தன் செர்ன்ன தமிழ்-253-11 அங்கமே பூண்டாய் அனலாடினுய்.அப்பர்-VI 99-2. அடிப்பெருங் கடவுள் ஊழியீறுதோறும் ஆடும் மஞ்சனம் --- தக்கயாக-656. மாழித்தி உவந்தாடுவது-தக்கயாக-673 | l வேற்பூத்த மராங்கோதை : மாr அத்து வேனிலஞ்சினை கமழும்-குறுங்-22 (மராம் வேனிலில் மலர்வது வேனிலில் ; வேனல் எனவும் வரும்).