பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி "لئے آتی : மரா அத்து வேனில் ஒர் இணர்.குறுந்-211. மராஅம்..ம்லரும் பொழுதே (இளவ்ேனில்) ஐங்குறு-848 252-3 முறிகொள் ஞாழல் முடப் புன்னை : 187-1, 257-9, 278-6 பார்க்க. (புன்னேயும் ஞர் லும் ஒருங்கு கூறப்படும்) f வெறி கமழ் புன்னே பெர்ன்ஞாழல் 278-6. புன்னையோடு ஞாழலவை-829-5. புன்னேஞாழல் புறணி அருகெலாம்-அப்பர் V 9-3. நிறுவி ஞாழலொடு புன்ன்ே-குறுங்.318. புதுi ஞாழலொடு புன்னே-கற்-167 புன்னேயொடு ஞாழல் பூக்கும்-ஐங்-108 . பொன்வி ஞாழல்ொடு புன்னே வரிக்கும்-அகநா-70 , முடப்புன்னை : முடப்புன்னே ஞாழல்-சுந்தரர் 12-1 முடவு முதிர்புன்னே-அகநா.10; முடக்காற்புன்னே-மணிமே 8-9 22. கண்டல் வேல்: கண்டல் வேலிக் காமி சிறுகுடிகம்.191 கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை-கற். 207 252.7 கைதல் வேலி : கொழுமடல் தாழைமாலை வேல் காட்டு வேலி யாகும் - குறுங்-245 253-7 பெருமானென நின்றவர் தாழ்விடம் எங்கும் இச்சை யமர்ந்தான் : ஆர்வலர் ஏத்த மேவரு கிலேயினும்-திருமுரு-221 258-10 11:1-9 பார்க்க. 258-11 251-11 பார்க்க. 255-7 நாயிறுந் திங்களும் கூடிவந்தாடு நாகேச்சரம் : சந்திரன்னெடு சூரியர் தாமுடன் வந்து சீர்வழி பாடுகள் செய்த - அப்பர் V 52-4 255-10 வெள்ளிலங் காட்டிடை...நடமாடிய நாதன் : வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே - பரமனுடுமே காரைக்கால்-மூத்த. 2-5 52.7, 189-7 பார்க்க. கொள்ளி நக்க பகுவாய பேய்கள் : குழிகட் படுவாயனபேய்-சுந்தரர்-கச்சியனேக 10-2 அழல்வாய்...பேய், பகுவாய பேய்கள்-காரைக்கால் -மூத்த-2-6, 8 -m l

. 2 , முள்ளிலவம் முதுகாட்டுறையும் முதல்வன் : எட்டியிலவம்...சுட்டசுடலே... காட்டில்...குமுகன் காரைக்கால்-மூத்த. 2-1 257-t 188- பார்க்க257.9 புன்?ன பொன்னந் தாது சொரி : 187-1, 252-3, 258-6.பார்க்க புன்னேபொன் தாதுதிர் மல்கும் ... புகலி-265-9