பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. 7. 5. அடியார் 15 அடியார்க்கு இறைவனே துணை, பற்று. நீழல், செல்வம், சிந்தை நிறைவு அடியோர்க்குப் பற்றதுவாய பாசுபதன் 97.6 [284-1 அண்ணல்கின் அடியலால் அடைசரண் உடையரோ அடியரே ஆனைக்காவி லண்ணலை அபயமாக வாழ்பவர் 811-1 கற்றறி வெய்திக் காமன் முன்னுகும் முகவெல்லாம் அற்றரனேரின் அடிசரனென்னும் அடியோர்க்குப் பற்றதுவாய பாசுபதன் 97-6 நல்லடியார்கள் காமுடை மாடென் றிருக்கும் கொம்பனேயாள் நேசமதானவர் நீழலையே 371-9 (பாகன் (12-11 பித்தர்கட் கார்வண மாவன அஞ்செழுத்துமே 280.9 பெருமையே சரணுக வாழ்வுறு மாந்தர்காள் 296-6 அடியார்க்குத் தலைவர், நம்பர், இறைவனே அடியார் பெருமரன் 184-10 அன்பர் பெருமான் 333-ல் காதலால் நினைவார், மகத்தனே 373-8 தலைமகன் தன் நாள் ஆதிரையன்றே நம்பன்றன் காமத்தால் ஆளானர் சென்றேத்தும் ஆமாத்துர் அம்மான் 180-8 கம்பனுர் நலமலர்கொடு தொழுதெழும் அடியவர் தமக்கெல் * லாம் 245-3 பத்தர்கள் அத்தன் 288-11 பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென் முருங்தனேயும் அடியாரேத்த 196-2 அடியார் தீரம், நிலை, பெருமை, தன்மை, இலக்கணம், ஆற்றல், சொருபம் : அடியவர் இன்னுரென்பது - (அடியார்க்கும் இறைவனுக்கும் சொரூபலகணம் -- ஒன்று என்பது 267-4 கலையிலங்கும் - என்னும் பாட்டு அச்சம்இலர் பாவம்இலர் கேடும்இலர் அடியார் நிச்சம் உறு நோயும்இலர் கேடும்இலர் அடியார் 18-2 அடியார் பண்பிகழ்வார்கள் ஆதர்களே...119-7 உமைப் போற்றுதல் பத்தர்கள் தம்முடைப் பரிசே 855-10 எங்தைதன் பழங் தொண்டர்கள் குதியுங் கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே 257-6 சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கள் 280.9 செவித் தொளைகளால் யாவுங்கேளார் அவன் பெருமை யல்லால் அடியார்கள்தாம் 251-4 தமிழ்விரகன மொழி பத்தியில்வருவன பத்திவை பயில்வோடு கற்றுவல்லவ ருலகினி லடியவரே 124-11 தாமென்று மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்கு ஆம் என்ற சரண் புகுந்தார் 176-2