பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 5. அடியார் கல்லர், ஆற்றவும் ஞானகண் குடையர், தம்மடைந்தவர்க் கருளிய வல்லர் பார்மிசைவான் பிறப்பிறப்பிலர் கேதீச்சரம் இராப்பசல் கினேந்தேத்தி அரனடி யிணதொழும் அன்பராம் அடியாரே 243-5 காவணங்கியல்பாம் அஞ்செழுத்தோதி கல்லராய் கல்லியல் பாகும் கோவணம் பூதிசாதனம் கண்டால் தொழு தெழு 878-8 கெதியம் என்னுள போகமற் றென்னுள கிலமிசை நலமாய, கதியம் என்னுள வானவர் என்னுளர் கருதிய பொருள் கூடில் மாகாளம் புதிய பூவோடு சாந்தமும் புகையுங் கொண்டேத்துதல் புரிந்தோர்க்கே 239-5 பூவும் நீரும் பலியுஞ் சுமந்து புகலூரையே காவினலே கவின் றேத்தல் ஒவார் ; செவித்தொளைகளால் யாவுங் கேளார் அவன்பெருமை யல்லால் : அடியார்கள்தாம் ஒவுகாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே 251-4 பொடியார் மெய்பூசினும்...நறவங்குடி 'ா ஊர் திரியினும், கூப்பிடினும்...கள்ளின் மேயான் அடியார் பண்பிகழ்வார்கள் ஆதர்களே 119.7 மலர்க்கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே 177-7 மழைவிழா தொழியினும்...வளமிலா தொழியினும் தமது வண்மை வழுவார், உண்ப கரவார்... ஈசனடிதாழும் அடியார் தமது தன்மையதுவே 333.7 முதுகுன்றில் ஐயா எனவல்லார் பொய்யார் இரவோர்க்கு 93-( அடியார் பசியால் வருந்தலாகாது தொண்டர் வந்து வணங்கி மாமலர் தாவிகின் கழலேத்துவார். அவர் உண்டியால் வருந்த இரங்காத தென்னே கொலாம் 186-5 அடியார் புறச்சமயத்தைப் பேணுதவர் அமண்தேரர் குண்டாக்கர் சொற்கருதாதே பேணல் செய் தரனைத் தொழும் அடியவர் 245-10 அமணரும் சாக்கியரும் இடுமறவுரைதனே யிகழ்பவர் (கருதும் நம் ஈசர்) 347-10 குண்டர் சாக்கியர்கள்...அறவுரையைப் போற்ருதுன் பொன்னடியே நிலையாகப் பேணிநீ சரணென்ருர் 217.10 குண்டரும் புத்தரும்.குழுவார் உரைநீத்துத் தொண்டரும் தன்தொழில் பேண கின்ற கழலான் 864-10 சமணர் தேரர்கள் கிரந்தமொழி பொய்கள் அகல்வித் தாசைகொள் மனத்தை யடியாரவர் தமக்கருளும் அங்கனன் 837-10