பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ஆறுகள் 73 விரையின்மலர் மேதகு பொன்னித்திரை தன்னெடு சேரும் 36-8 விளவு தேனெடு சாதியின் பலங்களும் வேய்மணி கிரந்துக்தி அளவி நீர்வரு காவிரி 246-2 t வெறியா வரு காவிரி 32-10 r வேங்கையும் ஞாழலும் செருந்தி செண்பகம் ஆனைக் கொம்பும் ஆரமும் மாத்வி சுரபுனே குருந்தலர் பரந்துக்தி அம்பொ னேர்வரு காவிரி 216-1 பழங் காவிரி குறவர் கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும் மணிகுலவுர்ே பறவை யாலப் பரக்கும் பழங்காவிரி 255-8 தழைகொள் சங்தும் அகிலும் மயிற்பீலியுஞ் சாதியின் பழமும் உக்திப் புனல்பாய் பழங்காவிரி 25-1 பண்டமர்தரு பழங் காவிரி 112-10 பழங் காவிரி 817-3 பாய்புனல் வந்தலைக்கும் பழங் காவிரி 255-7 பாய சீர்ப் பழங் காவிரி 214-5 பைம்பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரி 25-3 பொன் கரை பொரு பழங் காவிரி 112-1 மணி குலவு நீர் பறவை யாலப்பரக்கும் பழங் காவிரி 25-3 மலரும் மலைப்பண்டமும் கொண்டுநீர் பைம்பொன் வாரிக் கொழிக்கும் பழங் காவிரி 255-5 வேயுதிர் முத்தொடு மத்தயான மருப்பும் விராய்ப் பாப்புனல் வந்தலைக்கும் பழங் காவிரி 255-7 காவிரி வர்ணனை 246 : சலசல சந்தகிலோடும் உக்திச் சந்தனமே கரை சார்த்தி யெங்கும் பலபலவாய்த் தலையார்த்து மண்டிப் பாய்ந்திழி காவிரி ரி-5 திரைகளெல்லா மலருஞ் சுமந்து செழுமணி முத்தொடு பொன் வரன்றிக் கரைக ளெல்லாமணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி கால் பொரு 5-3 மலர்மலி சலமொடு வந்திழி காவிரி சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே 285-4 காவிரிக் கரை வர்ணனை : காவிரிக் கோலக் கரை 32-4, 171-8, 205-7 கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரை 205-7 கோங்கமே குரவமே...புன்னேயே கொகுடிமுல்லை வேங்கையே ஞாழலே...பாதிரிகளே விரவி யெங்கும் ஓங்குமா காவிரி வடகரை 349-1