பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 17. ஆறுகள் பெருகு சந்தனம் காரகில் பிலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப் பொருது காவிரி 246-6 பெருவரைப் பண்ட முந்தி எட்டுமா காவிரி 849-10 பொங்காவரு கர்விழிக் கோலக் கரை 32-3 பொழில் மல்கு பெர்ன்னி 364-10. பொற்பார் கலந்துவந்த பொன்னி 126-8 பொன் கொழிக்கும் புனல் 171-4 பொன் திகழ் காவிரி 111-11 பொன்னிச் செழுமனரிகள் வந்தலைக்கும் 180-10 பொன்னி மண்ணின் மிசை வந்தணவு 168.1. பொன்னியிற் பன்மலர் வாசநீர் குடைவார் இடர் திர்க்கும் 188-6 மண்டிய வண்டல் மிண்டி வருரே பொன்னி 21:1-4 மணியார்தரு கனகம் அவை வயிரத் திரளோடும் அணியார் மணல் அஃண காவிரி 16-1 மத்த யானையின் கோடும் வண் பீலியும்/வாரித் தத்துநீர்ப் பொன்னி சாகரமேவும் 174-1 மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி 205-9 மலர்மலி சலமொடு வந்திழி காவிரி 285-4 மலரின் கொத்தின்னுெடு சந்தாரகில் கொணர் காவிரி 16-5 மலையாரமு மாமணி சந்தோ டலையார் புனல் 36-1 மன்னுமா காவிரி 2:13-1 மாங்கனி கதலியின் பலங்களும் காணலின் நுரைவாரி ஒன்றி நேர்வரு காவிரி 216-10 - - மாங்கணிக ளுக்தி ஆலுமா காவிரி 349-6 மாணிக்க முந்தி நீர்வரு காவிரி 246-8 மாருநீர் மறியுலாங் திரைக் காவிரி 242-10 முத்துமா மணியொடு முழைவள ராரமு முகங்து நுங்தி எத்துமா காவிரி 849-3 முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி 242-1 மேதகு பொன்னி 86-8 வருந் திறற் காவிரி 849-9 வரைத்தலைப் பசும்பொனுே டருங்கலன்கள் உங்திவங் திர்ைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரி 284-1 வரை கின்றி.ழி வார்தரு பொன்னி 36-7 வரையார் சந்தோ டகிலும் வரு பொன்னித் திரை 25-8 வரையுலாஞ் சங்தொடு வந்திழி காவிரிக் கரையுலாம் இடுமணல் 287-5 - - == வரைவந்த சங்தொடகிலுந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி 224-8 வரை வளங் கவர் காவிரி 246-11 விரை காவிரியின் கன்னிர் 160-1