பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 17. ஆறுகள் காவிரி வளப்பந் தருவது *= காவிரிவங் தடி வருட கற் செங்கெலார் வளவயல் தென்குடித் திட்டையே 293-1 6 குடைத்தலை குடைத்தலே கதிப் படிய கின்று பழிதீர நல்கு கோகரணமே 37-5 7. கெடிலம் உங்திவரு தண் கெடிலம் 835-11 கெடிலம் 16-1, 7 கெண்டை பிறழ் தெண்ணிர்க் கெடிலம் 16-1 சக்திைெடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டு கெடிலம் உந்து புனல் 385-6 8. கோட்டாறு ஏலமார் இலவமோ டினமலர்த் தொகுதியா யெங்கும் துந்திக் கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு ஆலியா வயல்புகும் 347-2 கன்னிமார் முலைகலம் கவரவங் தேறு கோட்டாறு 847.8 குறியார் திரைகள்_வரைகள் கின்றுங் கோட்டாறு கறியார் கழிசம் பிரசங் கொடுக்கும் 102-6 கோட்டாறு 63-11 கோட்டாறு ஆலியா வயல் புகும் 347-2 கோணிய கோட்டாறு 206-2 சேருஞ் சக்தனம் அகிலொடு வந்திழி செழும்புன ற் கோட்டாறு 238-5 திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்த முந்திக் குருந்துமா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு கிரந்துமா வயல்புகு நீடு கோட்டாறு 347-1 நீடு கோட்டாறு 347-1 பொன்னுமா மணி கொழித் தெறிபுனற் கரைகள்வாய் துரைகளுக்திக் கன்னிமார் முலைநலங் கவரவர் தேறு கோட்டாறு 347-3 گی 9. நிவா. நதி கந்த மாமல ருந்திக் கடும்புனல் நிவா 226.1 குளிர் புனல் கிவா 226-6-8 கொழுங்கனி சுமந்துக்திக் குளிர்புனல் நிவா 226-8 பூக் கமழ்ந்து பொன்னுந்திப் பொருபுனல் நிவா 226.10 பொன்னுமா மணியுந்திப் பொருபுன்ல் நிவா 226-4