பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைப்பு 67-78: ச

ix



Caption text
தலைப்பு எண்
சமணர் - பறிதலையர் (மொட்டைகள்) 67-80
சமணர் - பி்ண்டி நீழலார் 67-81
சமணர் - பெண்கள் எதிரில் உண்ணுதல், அவர்கள் இட உண்ணுதல் 67-32
சமணர் - பெயர்கள் 67-33
சமணர் - மது நீக்குதல் 67-34
சமணர் - மயிற் பீலி, பீலிக் குடை ஏந்தித் திரிதல் 67-35
சமணர் - மாசு மெய்யினர் 67-36
சமணர் - மீன் கவர்தல், ஊன் உணவு 67-37
சமணர் - மொட்டையர் (பறிதலை) 67-38
சமணர் - மௌனம் சாதித்தல் 67-39
சமணர் - வெயிலில் உழலுதல் 67-10
சாக்கியர் 68
தேரர் 69
புத்தர் - புத்தர்களைக் குறிக்கும் சொற்றொடர்கள் 70
புத்தர் - கஞ்சி சோறு உண்ணுதல் 70-1
புத்தர் - சீவரம் போர்த்தல் 70-2
புத்தர் - துகில் போர்வை போர்த்தல் 70-4
புத்தர் - துவராடை 70-3
புத்தர் - பட்டு உடை 70-5
புத்தர்-பிடக்கு-பிடகர் 70-6
புத்தர் - மண்டை கையில் ஏந்தித் திரிதல், மண்டையில் உண்ணல் 70-7
புத்தர் - மருத இலை, மருதம் பூ, மருத‍த் துவர் (ஆடைக்கு) 70-8
சமணர் புத்தர் இவரிவர் வேறு எனக் காட்டும் இணைத் தொடர்கள் 71
சமணர் - புத்தர்களுடைய குறைகள், குற்றங்கள் 72
சமணர் - புத்தர் சொல்லைக் கொள்ளேல் என்பது 73
சமணர் - புத்தர் முதலியோரது நெறி, சாத்திரம், வித்தை 74
சமணர் - புத்தரைக் குறிக்குஞ் சொற்கள் - அவர் இழிவைக் குறிப்பன 75
சமணர் - புத்தர் வேத வேள்வியை நிந்தித்தல் 76
சமணர் - புத்தர் வழக்க ஒழுக்கங்கள் 77
சமணும் சிவனும் 78
சமணர் - சாக்கியர் ஆதிய புறச் சமயிகளை விலக்கின அடியார்க்குச் சிவபிரான் அருளுதல் 78-1
சமணர், சாக்கியர்களிடம் சிவபிரான் அன்பு கொள்ளார், அருளார் 78-2
சமணர் - சாக்கியர் கெடவும் மயங்கவும் அடங்கவும் செய்து, தனது அடியார்க்குச் சிவபிரான் அருளுவது 78-3