பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

தலைப்பு 78-87: ச-சிவபிரான்



Caption text
தலைப்பு எண்
சமணர் - சாக்கியர் சொல்லைச் சிவபிரான் இறைவன் பொருட்படுத்தார், அவர்கள் யாது பேசினும் இழிவு அடையார் 78-4
சமணர் - சாக்கியர் சிவபிரானிடத்து எப்படி யிருந்தார் என்பது 78-5
சமணர் - சாக்கியருக்குச் சிவபிரான் எட்டாதவர் - அரியர் என்பது 78-6
சமணர் - சாக்கியரைச் சிவபிரான் ஆக்கியது, ஏன் ஆக்கினார் - அவர்கள் ஏன் ஈசனைத் தூற்றுகின்றார்கள் என்பது 78-7
சமணர் - புத்தர் தேடிய தேவர்களெல்லாம் தேடி வணங்கும் பிரான் சிவன் அவர்கள் வாழுங் குன்றங்கள் எல்லாம் உடையவன் - சிவபிரான் 78-8
சமயங்கள் - சமயக் கொள்கைகள் 79
சமயமும் சிவனும் 124-(82)
சரஸ்வதி (கலைமகள்) 57
சரித்திரங்கள்:- 80
கடல் கடைந்தது 80-1
காவிரித்துறை காட்டினது 80-2
சிபிச் சக்கரவர்த்தியும் புறாவும் 80-8
திருவாலங்காட்டு நீலி கதை 80-4
திருவானைக்கா அண்ணல் - ஆரம் நீரோடேந்தினது 80-5
பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தது 80-6
மச்சகந்தி பரிமளகந்தி ஆனது 80-7
சலந்தராசுரனை அட்டது 88
சாகை 455
சாத்திரம் 81
சாதி - சாதியர் - சில சாதி வழக்கங்கள் - (ஆயர், கடைசியர், குறவர், பரதர், வேடர், வேளாளர்), (அந்தணர் தனித் தலைப்பு) 82
சாம்புவான் 386-9
சாரல் 83
சாலை 280
சித்தம், சிந்தை, சிந்தனை 300
சிவபிரான் 84-21?
அட்டமூர்த்தி 84
அட்ட வீரச் செயல்கள் 85-92
(i) அந்தகாசுரனைச் சங்கரித்தது 85
(ii) காமனை எரித்தது 86
(iii) காலனை உதைத்தது 87
காலனை உதைத்ததும், காய்ந்ததும், உயிரை வௌவியதும் 87-1
காலன் மார்க்கண்டேயரைப் பிடிக்கவந்த விதம் 87-2
மார்க்கண்டேயரைக் குறிக்குஞ் சொற்கள் 87-3
மார்க்கண்டேயர் நிலையும் பூஜையும் 87-4