பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. உலகுக்கு உபதேசம் 719 தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமை காப்பார் கால னடையா வண்ணம் காரோணத்தாரே 72-() திவினைகள் போயகலும் கல்வினைகள் தளரா 207-11 * துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவனுன்திறமே 50-5 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மலரடியலால் அாற்ருதென் கா. 262-4 துளிதருசோலை யாலே தொழில்மேவ வேதம் எழிலார வென்றியருளும் 223-7 தேனமர் கொன்றையின்ை அடிக்கே சிறுகால யேத்தும்னுே - 361-4 தொண்டனே செய்தொழில் துயரறுத் துய்யலாம் 282-3 தோளினெடு கைகுளிரவே தொழுமவர் 829-7 கல்லார் அறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற 84-10 கம்பொருள் நம் மக்கள் என்று கச்சி யிச்சைசெய்து 233-1 நல்வினே நீக்கிய வல்வினே யாளர் 77-10 கனவினுங் கனவினும் கம்பா உன்னே மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் 262-3 கினேப்பெனும் நெடுங் கிணற்றை கின்று நின்றயராதே மனத் தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமை 118.8 பந்த நீங்காதவர்க் குய்ந்து போக் கில்லெனப்பற்றினயே 215.9 பிச்சை யேற்றுண்டு உடைகோவணம் பேணும்ேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே 251-7 பித்தர் பித்தனேத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே 234.10 பிதற்ருய் பிறைகுடிதன் பேரிடமே 175-1 பிறப்பிலிபேர் பிதற்றிகின் றிழக்கோ எம்பெருநலமே 321.9 பிறவியால் வருவன கேடுள 纷常 பிறிவதரியதே 92.10 * புன்பேச்சுக் கேளாதே புண்ணியனே கண்னுமின்கள் 182.10 பெண்புனே கூறுடையானேப் பின்னு சடைப்பெருமானப் பண்புனே பாடல் பயில்வார் பாவ மிலாதவர் தாமே 204.6 பெரிய இன்பத் துறவியார்க் கல்லது துன்பம் நீங்காதெனத் - துரங்கினயே 215-5 பெற்றமரும் பெருமானே யல்லால் பேசுவதும் மற்ருேர் பேச்சிலோமே 5-9 இபற்ருென்றுயர்த்த பெருமான் பெருமானுமன்றே 312.11 பேச்சில்ை உமக்காவத்ென் பேதைகாள் பேணுமின்...மழ பாடியை வாழ்த்துமே 145.2 பேராதசோதி பிரியாதமார்பில் அலர்மேவு பேதை பிரியாள் 224-8 பேராளன் பெருமான்தன் அருளொருநாள் பெறலாமே 321-8 பேரிடர் பெருகியோர் பிணிவரினும் சீருடைக் கழலலாற். சிங்தைசெய்யேன் 262.8