பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. கங்கையும் பகீரதனும் சிவனும் 165 டையுலவும் புனல் உடனுவது மோரார் குரவங்கமழ் கறும்ென் குழல் உமை புல்குதல் குணமே 10-5 4 யிலங்கும் புனற்கங்கையாள் சடையாகவே மொழியிலங்கும் மடமங்கை பாக முகங்தவன் 211.t;. குலப்படை வல்லார்தம் கெழுவாளோ ரிமையாருச்சி யுமையாள் கங்கை வழுவாமே மல்கு சீர் 148-6 தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும் ஐயந்தேர்ந் துழல்வார் 179-2 பாவையா ளோர்பாகமா ஒட்டிசைந்த தன்றியும் உச்சியா ளொருத்திய்ாக் கொட்டிசைந்த ஆடலாய் 310-2 பெருநிரொலி வெள்ளங் தாங்கிய தென்கொலோ மிகு மங்கையா ளுடனுகவே 296-2 பேழைவார் சடைப் பெருங்திரு மகள்தனேப் பொருங்தவைத் தொருபாகம், மாழையங்கயம் கண்ணிபா லருளிய பொருளினர் 243-6 மங்கை மணந்த மார்பர்...கங்கை சடையிற் கரந்தார் 216-2 மங்கையங்கோர் பாகமாக வாணில வார்சடைமேல் கங்கை யங்கே வாழ வைத்த கள்வன் 65-3 மங்கையுமை பாகமுமாக இதென்கொல் கங்கை சடைமேலடைவித்த கருத்தே 178-2 மங்கை வாணுதன்மான் மனத்திடை வாடியூட மணங்கமழ் சடைக் கங்கையாள் இருந்த கருத்தாவ தென்னை கொலாம் 186-7 மடமாதர் இருவர் ஆதரிப்பார் 212-6 வடந்திகழ் மென்முலையாளைப் பாகம தாக மதித்துத் தடங் தின் சேர் புனல் மாதைத் தாழ்சடைவிைத்த சதுரர் 48-1 வடிவுடை மலேமகள் சலமகளுடனமர்...... திருவுருவினன் 125-7 52. கங்கையும் பகீரதனும் சிவனும் பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரங்க நீர்க் கங்கை தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவன் 880-8 பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணிகண் டாரருள் புரிந்தலைகொள் கங்க்ை சடையேற்ற அரன் 227-6