பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. சமணர் புத்தர் ...உபதேசங்கள் 215 கருசியுங் கவளமுண் கவனர் கட்டுரை நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார் 275 கட்டமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவொன் றில்லாப் பிட்டர்தம் மறவுரை கொள்ளலும் 349 கலதிகள் கட்டுரைவிட்டு...விழிமிழலையானென வினே கெடுமே 377 கழுக்கள் அரியவாக வுண்டோதும் அவர் திறம் ஒழிந்து 227 கழுக்கள் ...அவர் திறம் ஒழிந்து...மறைக்காடே பேணுமின் 227 கழுக்கள் இழுக்கான சொல் வளமாக நினைக்க வேண்டா 362 காரமண் தேரர் குண்டாக்கர் சொற்கருதாதே பேணல் செய் தரனேத் தொழும் அடியவர் 245 காரமண் தேரர் சொல் ஊனமாக் கொண்டுநீர் உரைமின் -- உய்ய...திருவுசாத்தானமே 291 காரமண்...தேரர் சொல்லவை தேறன் மின் 54 குண்டமணராகி... எண்டிசையு மில்லதொரு தெய்வமுள தென்பர் அது என்ன பொருளாம் 388 துண்டர்களும்...மண்டையர் சொல்லும் மெய்யல்ல. 199 குண்டரும் புத்தரும்... குழுவார் உரைநீத்து 364-10 குண்டரும் புத்தரும் பண்டுரைத்தேயிடும் பற்றுவிட்டீர் 293 குண்டிகை யவர் தவம் அறிகிலார் பள்ளியை மெய்யெனக் கருதன்மின் 346 குண்டுபட் டமனயவரொடும் கூறைதம் மெய்போர்க்கும் மிண்டர் கட்டிய கட்டுரை விரும்பேன்மின் 188 குண்டுமுற்றிக் கூறையின்றியே பிண்டமுண்ணும் பிராந்தர் சொற்கொளேல் 27 குறியில் சமணுேடு குண்டர் வண்தேரர் அறிவில் உரைகேட் - டங்கவமே கழியாதே 85 கூறைபோர்க்குங் தொழிலார் அமண் கூறல் தேறல் வேண்டா 26 கையில் துற்றுனும் சேர்தம் உரைகொள்ளேலும் 55 கையிலுண்டுழல்வாரும்...மெய்யைப் போர்த்துழல்வாரும் உரைப்பன மெய்யல 142-11 கையிலுண்டுழல்வாரும்...மெய்யைப் போர்த்துழல்வாரும் உரைப்பன மெய்யென விரும்பேல் 228 கையிலுண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் 281 கோசரம் நுகர்பவர்...நீசரைவிடும் 342-10 - கோவணம் இலாமையில் ஒல் ஒவிய தவத்தர்...உடல் மூடு துவராடையர்கள் வேடமவை பாரேல் 341