பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

h h گلد * -- = - r சமண புததா வழகக ஒழுககங்கள 222 T 77. o வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிங்தை வேத நெறியை அறிகிலார் 311 முருட்டமண் குண்டர் 366-6 வேத வேள்வியை கிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனெடு தேரர் 366-1 77. சமணர்-புத்தர் வழக்க ஒழுக்கங்கள் (1) சமண (குருக்கள்மார்) ஆடை யின்றி யிருத்தலும் அறம் எடுத்துக் காட்டுதலும் (2) சமண (குருக்கள்மார்) பெண் கள் முன்னிலையில் தலே மயிர் பறித்தலும் உன் டை சோறு கையில் உண்பதும் (8) சமணர் கண் கழுவா முன்னே கஞ்சியை உண் ணுதல் (4) சமணர் குளியா திருத்தல் (5) சமணர் பின் கூறுண்டு காடி தொடுதல் (6) சமணர் முதலானுேர் சிவ பிரானே அலர் துாற்றுதலும், பிரசாரம் முதலியன செய்தலும் ஆடை தவிர்த் தறங்காட்டு மவர்களும் 204 \ குருளே யெய்திய மடவார் கிற் பவே குஞ்சியைப் பறித்துத் திரளைக் கையிலுண்பவர் 281 கண்தான் கழுவா முன்னே யோடிக் கலவிக் கஞ்சியை உண்டு 67 அலேயாரும் புனல் துறந்த அமணர் 191 (சீவரத்தர் முன் கூறுண் டேறு தலும்) பின் கூறுண்டு காடி தொடு சமண் 207 1. அமணர்...சாக்கியர் தொலை யாதங் கலர் தாற்ற 191 2. உரிஞ்சாய வாழ்க்கை அமண் உடையைப் போர்க்கும் இருஞ் சாக்கியர்கள் எடுத் துரைப்ப காட்டில் 183 3. சமணர் சாக்கியர் நிச்சம் அலர் துாற்ற கின்ற பெருமானே 86 - 4. சாக்கியரும்...சமணரும் துன் பாய கட்டுரைகள் சொல்லி யல்லல் தாற்றவே 192 5. சிக்கார் துவராடைச் சிறு தட்டுடையாரும் கக்காங்கலர் தாற்றும் கம்பான் 82 6. பல் சமனும் புத்தரும் கின் றலர் தாற்ற 4