பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. சமனும் சிவனும் (7) சாக்கியர் பட்டாடை உடுத் தல் - - (8) சீவரத்தார் முன் கூறு உண் இணுதல் (!) துவரூட்டிய ஆடையை (மஞ் சள், அல்லது காவி நிறம் ஊட்டிய ஆடை) உடலில் போர்த்துத் திரிபவர் (புத்தர்) 10) புத் த ர் - ச ம ன ர் வேளை தவருது உண்ணுதல் - பல பொய் சொல்லுதல் (11) புத் த ர் க ள் உச்சிவேளைக்கு முன் உண்ணுதல். # (12) வைதிகவழி, திருநீறு, சிவ வழிபாடு-இவைகளே அருகர் கிந்தனை செய்தது 78. 225 கலிங்கம் உடை பட்டைக் கொண்டார் 198 மூடிய சீவரத்தார் முன் கூறுண் டேறுதலும் 207 துவருடைப் பாங்கிலார் 294 துவருறுகின்ற ஆடையுடல் போர்த்துழன்ற அவர் 228 -தலைப்பு 70-2 பார்க்க. போதியர்கள் பிண்டியர்கள் - போது வழுவாத வகையுண்டு பல பொய் ஒதி 388 h ஒண்துவரார் துகிலாடை மெய் போர்த்து உச்சி கொளாமை யுண்டேயுரைக்கும் குண்டர் 5 நீற்றுமேனிய ராயினர்மே அ ம்ற காற்றுக் கொள்ளவும் கில்லா அழுணர் 366-8 முப்புரஞ்செற்ற அழக கின்... பொற்கழல் அருகர் 366 வைதிகத்தின் வழி யொழுகாத அக்கைதவம் உடை...அமண் தேரர் 366-2 பேணு சமனும் சிவனும் 1. சமண் சாக்கியம் போன்ற புறச்சமயங்கனை விலக்கின அடியார், அவர் மாட்டுச் சிவபிரான் அருளல் குண்டர் சாக்கியர்கள் புலையானர்_அறவுரையைப் போற்ருதுன் பொன்னடியே நிலையாகப் பேணி சரணென்ருர் தமை யென்றும் விலையாக ஆட்கொண்டு (வேணுபுரம் 蠶 17 பினேயே) சீர்மையில் சமணுெடு சீவரக் கையர் நீர்மையில் உரைகள் கொள்ளாத நேசர்க்குப் பார்மலி பெருஞ் செல்வம் பரிந்து கல்கிடும் சீர்மையினுன் 281