பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. காலளே உதைத்தது 3.49 மாமுங்க் குண்மை கின்று 113.6 வலிய காலனே வீட்டி மாணிதன் இன்னுயிரளித்தானே 185-5 வழிபடுதிறல் மறையவனுயிரது கொளவரு...மறலிதனுயிர் வழிபாடு செயலுற்றவன் தன் ஒங்குயிர்மேல்...வருகாலன் 6. 7. 3. 9. கெடவுதை செய்தவன் 20-7 உயிர் கண்டவனுக் கன்றளித்தான் 62-3 மார்க்கண்டேயருக்குத் திருவருள் பாலித்ததற்குக் காரணம் அருங் கூற்றம் உதைத்து வேதம் பாடும்...எனக் கேட்டி ராகில் நாடுந் திறத்தார்க் கருளல்லது காட்டலாமே 812-6 புரிதரு மாமலர்க் கொன்றை மா?ல புனைந்தேத்தவே கரிதரு - காலனேச் சாடினுன் 266-2 வஞ்சக மற்றடி வாழ்த்த, வந்த கூற்றஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே 280-1

கால சம்ஹாரம் செய்த இடம் (திருவெண்காடு) கூற்றம் தன்னே... மாள்வித்தவனே மகிழ்ந்தங்கேத்த மாணிக் காய்...அமரருலகம் அளிப்பான் ஊர்போலும்... வெண்காடே 197-7 வேலைமலி தண் கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலைமலி வண்சாந்தால்வழிபடுகன் மறையவன்தன் மேலடர் வெங் காலனுயிர் விண்டபினே 18:1-5 காலன் உதையுண்ட காரணத்தால் அவனும் அவன் துதரும் அடைந்த உணர்ச்சி மறையவன் தன் மேலடர் வெங்காலன் உயிர் விண்டபினே கமன் தூதர் ஆலமிடற்ருன் அடியார் என்றடர அஞ்சுவரே 184-5 மார்க்கண்டேயர் பொருட்டுக் காலனை உதைத்த சரிதத்தை அடிக்கடி எடுத்துச் சொல்லுவதின் பயனும், சிறப்பும் ஒர் காலனே க், கடுத்தடிப் புறத்தில்ை நிறத்துதைத்த காரணம் எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே 234-2