பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ፀፀ0 89. தக்கன் வேள்வி தகர்த்தது i 88. சலந்தரனைத் தடிந்தது (1) அசுரன் வர்ணனை ஆரும் எதிராத வலியாகிய சலந்தரன் 827-7 சதி மிகவந்த சலந்தரனே 371-2 சலதரனது வரையன தலை 20-2 தருப்பமிகு சலந்தரன் 182-8 தரையொடு திவிதல கலிதரு தகுதிற லுறுசலதரன் 20-2 தன் தவம் பெரிய சலந்தரன் 877-7 (ii) சலந்தரனைச் சக்கரத்தால் தடிந்தது: சலதரனது வரையன தலை விசையொடு வரு திகிரி 20-2 (சக்கரமாற் கீந்தானுஞ்) சலந்தரனைப் பிளந்தானும் 18:1-7 சலந்தரன் உடலம் தடிந்தசக்கரம் 377-7 சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை 182-8 சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த எம்பெரு மாளுர் 380.2 சலந்தரனே தடி சிரகேர்கொள் சலந்தரனே 371-2 சலந்தரனே ஆழியதல்ை ஈரும் வகை செய்தருள் புரிந்தவன் 327-7 89 தக்கன் வேள்வி தகர்த்தது 1. தக்களைக் குறிக்குஞ் சொற்களும் சொற்ருெடர்களும் ; - அறிவிலாச் செதுமதித் தக்கன் 227–8, 258-6, 263-1, 205-5 351-5 298-6, 309-3, 347–6, 351-5 உமைதனே யிகழ்வு செய்தவன் 367–6, 369-6, 376–8, :48 || 6 124.5 தக்களுர் 21:1-8, 28:1-11, 2:1-1, ஒருக்க முன் கினேயாத் தக்கன் !!!)()." - 376-8 மதியறு சிறு மனவன் 20-) சுற்றமு மக்களுங் தொக்க மந்தண மிருந்து புரி மாம1) அத் தக்கன் 347-t 17().7 தக்கன் 8-2, 9.4, 75-10, 85-2, வன் தக்கன் 75-10 113-6, 117-4, 131-3, 212–8, விதிர்த்தெழு தக்கன் 11 2. தக்கன் செய்த குற்றமும், இறைவன் யார்பொருட்டுத் தக்கன் வேள்வியை அழித்தார் என்பதும், அழித்தது அருளே என்பதும் உமைதனே யிகழ்வு செய்தவன் 124-ல் ஏடுடை மலராள் பொருட்டு 75-10 கிள்ளே மொழியாளே யிகழ்ந்தவன் 384-6 மலைமகள் தனே யிகழ்வது செய்த மதியறு சிறுமனவன் 20.8