பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. சிவபிரான் யானையை உரித்தது 281 கானமார் கரியின் ஈர் உரிவையார் 292-6 கார்ை களிற்றுரிவை மேல்மூடி 208-7 கானியன்ற கரியின் உரி போர்த்துழல் கள்வன் 3-6 குஞ்சரத்தின் படங்கொண்ட போர்வையினுன் 118-10 குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே 272-8 கைம்மாவின் தோல் போர்த்த காபாலி 180-2 கைம்மா வேழத் திருரி போர்த்த கடவுள் 99.6 கைய கரி கால் வரையின் மேலதுரி தோலுடைய மேனி 880-7 கையாடிய கேடில் கரி யுரி மூடிய ஒருவன் 15-1 கொல்லானே யுரி யானை 149-7 கொலையார் கரியின் உரிமூடியனே 159-2 கொலையானையின் மூடல் சாலவ் வுடையார் 288-8 கோசாரக் கொச்சை புலால்காற ஈருரிவை போர்த்துகந்தான் 180-10 தொலானே யுரிவை மற்புரி புயத்தினது மேவுவர் 386-2 --- தொளைக்கை யானே துயர் படப் போர்த்தவன் 803-7 நாகத்துரிவை போர்த்தான் 58-8 காகத்தோல் ஆகத்தான் 182-7 பகடார் உரிபோர்வை யுடையான் 89-1 பரிய கை(ம்)மாவுரித் தோல் மெய்யில் மேய்ந்தானே 150-7 பனைக்கைப் பகட்டிர் உரியாய் 195-4 பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் 205-2 பொங்குகற் கரியுரியது போர்ப்பது 240-8 பொரு கரியுரி போர்த்து விளங்கு மேனியர் 244-2 போதகத் துரி போர்த்தவன் 263-8 போதகவுரியதள் மருவினர் 342-4 போர்த்ததுவுங் கரியின் உரி 212-5 போர்த்ததோர் கரியுரியான் 181-7 போர்த்தவன் கரியுரி 120-2 போர்த்தவன் போதகத்தின் உரிவை 118போர்ப்பது கொல்லியல் வேழத்துரி 883-4 போரார் மதமா வுரிவை போர்த்து 64-8 மத்தயான மறுகள்வுரி போர்த்ததோர் மாயம் இது என்ன 1-10 மத்தயானே மறுகஷ்வுரி வாங்கியக் கத்தை போர்த்த கடவுள் 804-1 மத்தயானையி னிருரி மூடிய அத்தனே 305-2 மத்தயான யீருரிவை போர்த்து 51-10 மத்தயான யுரியும் போர்த்து 47-10 o மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் 243-10 மதயானை யுரிபோர்த்து 880-5 மருப்பு கல்லானேயின் ஈருரிபோர்த்த மணுளன் 265-8 மாவின் உரிபோர்த்தமெய்யன் 222-6 o மாவின் உரிவை... மூடி 68-8