பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 92. சிவபிரான் யானையை உரித்தது கடங்கொள் மால் களிற்றுரியர் 229-10 கடந்தாங்கிய கரியை யவர் வெருவ வுரி போர்த்து 9.3 கடமணி மாவுரித் தோலின னும் 266-5 கடமல்கு மாவுரியான் 181-2 கரிகதறப் போர்த்ததோர் வேடமதுடை யண்ணல் 275-5 கரித்தோல் கொண்டு மெய்யில் முழுதணிந்த விகிர்தர் 208.1 கரிதனே யுரித்து அவ்வுரிமேனி மேற் போர்ப்பர் 381-2 கரி பட வென்றதன் உரிவை யுடல் அணிவோன் 13-1 கரியின் ஈருரிவை போர்த்தவன் 339-5 கரியின் ஈருரிவையார் 2:2-6 கரியின் உரி தோலர் 364-6 கரியின் உ ரிதோலார் 70-8 கரியின் உரி போர்த்த பரமன் 38-2 கரியின் உரி போர்த்துழல் கள்வன் 3-6 கரியின் உரி போர்வை 72.7 கரியின் உரி யதளர் 341-4 கரியின் உரியர் 66-4, 198-7 கரியின் உரியன் 299-7 கரியின் தோல் உடையான் 37-7 கரியின் தோல்...மெய்போர்த்திர் 190-4 கரியுரித் தாயதொர் படத்தான் 11-7 கரியுரி போர்த்துகந்த எழிலவன் 110-5 கரியுரி மருவிய அடிகள் 79.4 A. கரியுரி மூடிய ஒருவன் 15-1 கரியுரி மூடிய கண்டன் 378-6 கரியுரியாய் 50-6 கரியேர் உரிவை போர்த்த கடவுள் 199.4 கருங்கை யானேயின் ஈருரி போர்த்திடு கள்வர்ை 146-8 கருமான் உரிதோல் சுற்றியான் 815-8 கருமானுரிவை போர்த்து 336-6 களியான புரி போர்த்து 87-8 களிற்றின் உரி போர்க்க வல்லீர் 188-8 களிற்றின் உரி போர்த்துகந்திர் 137.8 களிற்றின துரிவை கொண்டு 77-8 களிற்றினே யெற்றி...அதன் உரிவை வெண்புலால் கலக்க மெய் போர்த்த ஊறு தேனவன் 2:1-2 களிற்றின் உரிமேல் நிகழ்வித்து 362-3 களிற்றுரிவை மேல்மூடி 208-7 களிறன. துரிபுதை யுடலினன் 19-4 காட்டு மாவதுரித்து உரி போர்த்துடல் 805-1 காடமர்மாகரி கதறப்போர்த்ததோர்வேடமதுடை யண்ணல் 275-!