பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. சிவபிரான் அணி ஆபரணம் 285、 (7-A) யானையின் பிற பெயர்கள் அத்தி களிறு தும்பி மதமா ஆனே குஞ்சரம் நாகம் If" கரி காட்டுமா பகடு வாரணம் கருமான் கைம்மா போதகம் வேழம் 93. சிவபிரான்-அணி-ஆபரணம் (சிவபிரான் சூடுவன, பூண்பன, அரையிலணிவன, காலில் அணிவன, காதில் அணிவன, தலைப்பு 97, 107, 108, 113-122, 184-202 பார்க்க) அணி பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்தி 168-6 அணிகலம் மாறிலாருங் கொள்வா ரில்லை மார்பில் அணிகலம் 142-3: ஆரம் ஆரமும் பூண்டிலர் போலும் 201-2 -- கண்டிகை இலங்கும் கண்டிகை 267-4 கழல் சிவபிரான் காலில் அணிவன என்னுங் தலைப்பு (108) 穆 ப்ரார்க்க: கிண்கிணி கிண்கிணியான் 61-3 குண்டலம் கண்டிகை குண்டலம் 267-4 குண்டலங் திகழ்தரு காதுடைக் குமுகனே 290-8 குழை சிவபிரான் காதில் அணிவன என்னுங் தலைப்பு (107) பார்க்க சிலம்பு சிவபிரான் காலில் அணிவன' என்னுங் கலைப்பு (108) - பார்க்க தாழ்வடம் இலங்கும் தாழ்வடம் 267-4 தோடு சிவபிரான் காதில் அணிவன என்னுங் தலைப்பு (107) - பார்க்க நூபுரம் விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன் 127-2 பூண் நாகம் பூண் 148-9 பூணெடு மார்பரோ 44-10