பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28.4 92. சிவபிரான் யானேயை உரித்தது (7) உமையஞ்ச யானை உண்பப் போர்த்திருத்தல், அதன் காரணம் அரிவையஞ்ச வருகின்ற கரியேருரிவை போர்த்த கடவுள் 199-4 ஆகம் அழகாயவள் தான் வெருவ காகம் உரி போர்த்தவன் 158.8 ஆரணங் குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால் வாரணத் துரி போர்த்தார் 228-9 உமை அஞ்ச உரி போர்த்த சிவன் 827-5 உமையஞ்ச ஒர் வாரணத்தைப் பொடியணிமேனி மூட வுரி கொண்டவன் 817-5 -உமை அஞ்ச மூரிவல்லானேயின் ஈருரி போர்த்த வித்தகர் 89-10 உமை அஞ்சவே மத்தயானே மறுகள்வுரிவாங்கி யக்கத்தை போர்த்த கடவுள் 804-1 உமை கடுங்க... யானையின் தோல் வெருவுறப் போர்த்ததன் - நிறமுமஃதே வஞ்சனை வடிவினெ டிவராணிர் 217-5 கரியின் தோல்...மடமங்கை வெருவ மெய் போர்த்திர் 190.4 களிற்றின துரிவை கொண்டரிவைமே லோடி 77-3 குன்றின் மங்கை வெருவுற...மாவுரித்தது போர்த்துகந்த பொலிவதே 296-4 கொச்சை புலால் நாற ஈருரிவை போர்த்துகங்தான் அச்சங்தன் மாதேவிக் ந்ேதான் 180-10 கொடியிடை பொருடரு படுகளி றின துரி புதையுடலினன் 19-1 கிரைவளே மங்கை நடுங்கப் பனேக்கைப் பகட்டுரி BuT # 2 20m)மஞ்சுற கிமிர்ந்துமை நடுங்க அகலத்தொடு வளாவி அஞ்ச மத வேழ வுரியான் 840-8 மத்தக்களிற்றுரி போர்க்கக் கண்டு மாதுமை பேதுறலும் 858-8 மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் 4.1.10 மாதஞ்ச...களிற்றின் உரிமேல் கிகழ்வித்து 362-3 மாவின் உரிவை மங்கை வெருவமூடி 68-8 யானையுரி போர்த் துமையஞ்ச 86-6, 87-8 வீரமாகிய வேதியர் வேகமா களி-யானையின் ஈரமாகிய வுரிவை போர்த் - தரிவைமேற் grih i Woo, o 213–7 வெருவ மதயானே யுரிபோர்த்துமையை யஞ்ச வருவெள் விடையினன் o 331-5 வ்ேனலானே வெருவவுரி போர்த்துமை யஞ்சவே 142.5

  • யானையின் ஈர்த்தோல் கொல்லுங் குணத்தது. 'வாரணத்தின் ஈருரிபோற் கோளிமிழ்ப்பு'-சிந்தாமணி 2787.