பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. சிவபெருமான் அர்த்தநாரீசுரர் 295 உமை கங்கை பங்கர் 271-11 உமை நங்கையைப் பங்கமா உள்கினன் 347-6 உமை கங்கை யொர் பங்குடையாய் 318-1 உமை கங்கை யொரு பங்கன் 832-11 உமை நீறு சேர் திருமேனியர் 55-1 உமை பங்கர் 271-4, 275-1 உமை பங்கன் 184-2, 186-10, 218.1, 224.1, 8; 269-11, 275-6, I | 332-3, 369–1. உமை பங்கு சேர் திருமார் புடையார் 260-9 உமை பாகத்தன் 388-7 உமை பாகங் தோய் பகவர் 259-6 உமை பாகம் ஆயவன். 40-1 உமை பாகம் நிலாயதோர் கோலமுண்டு 341-2 உமை பாகமாக் கொண்டு 846-5 உமை பாகமாக வுடையான் 220-1 உமை மங்கையொர் பாகம் ஆயவன் 10.3 உமை மாதிடம் உடையான் 11-1 உமை முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் 268.1 உமை யமை உருவொரு பாகமா 343-1 உமையவள் பாகமும் அமர்ந்தருள் செய்து 75-5 உமையவள் மேவிய திருவுரு வுடையவன் 123-1 உமையாள் பங்கர் 69-4, 5, 10; 130-4 உமையாள் பங்கியலும் திருமேனி 358-2 உமையாளே ஒரு பாகம் அடையாளம் அது கொண்டீர் 271-2 உமையாளொடும் உடனுகிய ஒருவன் 10-1 உமையாளொரு கூறன் 803-2 உமை யாளொரு பாகமதாகச் சமைவார் 36-5 உமையை யொர் பாகம் வைத்த கண்ணுதல் 111-10 உமை யொர் பாகம் அடக்கின. 166-10 உமை யொரு கூறனுர் 285-1; 287-6 உமையொரு கூறு 285-6 உமை யொரு கூறுடையீர் 353-5 உமை யொரு பங்கன் 110-4, 281-2