பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 96. . சிவபெருமான் அர்த்தநாரீசுரர் உமை யொரு பங்கியல் திருவுரு வுடையவர் 842-3 உமை யொரு பாகம் 100-8, 880-1 உமை யொரு பாகம் உடையான 98-1 உமை யொரு பாகம் வைத்த மாறிலி 114-2 உமை யொரு பாகன் 227-3 உமையோடு கூடிய வேடனே 185-10 உமையோ டுடனுகி 70-10, 361-6 உமையோடும் உடனுய் 89-1 உமையோடும் சித்தன் 89-10 உமையோடொரு பாகன் 865-1 உமையோர் கூறுகந்தான் 184-6 உமையோர் பங்கர் 197-1 உமையோர் பாகங் கூடினிர் 191-7 உருவார் உமையோ டுடனுன்ை 34-7 உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீர் 190-1 உருவினர் உமையொடும் ஒன்றி நின்றதோர் திருவின்ை 281-1 உற்ற மால் வரையுமை கங்கையைப் பங்கமா உள்கினுன் 347-6 உற்றுமை சேர்வது மெய்யினேயே 371-1 ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட ஒருவன் 224-9 எழில் மான் இடமே 371-6 ஏடவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து 104-1 ஏந்திழையாள் ஒரு கூறன் 176-7 ஏந்திழையாள் ஒரு பாலாய் 181-5 ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒரு பாகமே 212-1 ஏரார்ந்த மேகலையாள் பாகங் கொண்டீர் 192.2 ஏலமலர்க் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தருளி 107-3 ஏலவார் குழலாள் ஒரு பாகம் இடங்கொடு கோலமாகி நின்ருன் 146-5 ஏவிளங்குங் துதல்...பாகம் 117-8 ஒர் பாகம் கரும்பொடு படுஞ்சொலின் மடக்கையை மகிழ்ந்தோய்

  • - 166-0

ஓர் பாகம் ப்ெண்ண வண்ணத்தர் 228-4