பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ04 96. சிவபெருமான் அர்த்தநாரீசுரர் மங்கையோர் பங்குடையான் 175-2, 208.9 மங்கையோர் பாகமாப் பொருத்தனர் 287-2 மடங்தை பாகத் தடக்கி 250-7 மடங்தையொர் பாகம் 40-6, 9 மடவரல் பங்கினன் 291-8 மடவரலாளையொர் பாகம் வைத்து 111-6 மடவரலுடனெரு பாகமா 344-4 மடவாளை ஒர் பாகம் மகிழ்ந்தவர் 186-6 மடவாளை ஒரு பாகம் பிரியாத பெருமாளுர் 322.8 மடவாளோ டுடனுவர் 322-2 மடனெடு மாமலர்க் கண்ணி யொர் பாகம் ஆயவன். 40-7 மயிலுறு சாயல வனமுலை யொருபால் மகிழ்பவர் 79-1 மருவுமான்மட மாதொர் பாகமாய் 163-5 மலர்க் கோதை பாகம் மகிழ் மைந்தன் 270-5 மலைச் செல்வி பிரியா மேனி 129-2 மலைபுரிந்த மன்னவன் தன் மகளை யோர்பால் மகிழ்ந்தாய் 52-4 மலைப் பெண்ணினர் திருமேனியான் 295.2 மலைமகள் தோள் தோய்ந்தாகம் பாகமா உடையான் 177-6 மலைமகள் நிலவிய உடலினர் 122-3 மலைமகள் பாகம துடையான் 15-1 மலைமகள் பாகமாய் 277 மலைமகள் பாகமு மருவி 231-5 மலைமகள் முலையினே மருவிய வடிவினர் 122-7 மலைமக ளவளொடு மருவினர் 77.4 மலைமக ளினிதுறை தருமெழில் உருவினன் 22.8 மலைமக ளுருவொரு பாகமா வைத்தவர் 343-3 மலைமகளை வேருக கில்லாத வேடமே காட்டின்ை 180.7 மலைமகளோ டொருபாகம் பிரிவரியார் 324-7 மலைமகளோர். பாகமாம் மெய்யின்ை 61-7 மலைமங்கை ஆகம் பாகமாய் 83-5 மலமங்கை ஒருபாகத் துளங்கொள இருத்திய ஒருத்தன் 169-3 மலைமங்கை பங்கன் 175-8