பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. சிவபெருமான் அர்த்தாரிசுரர் 305 மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் 817-7 மலேயவன் முன் பயங்த மடம்ாதிையோர் கூறுடையான் 320-7 மலையார் தரு மடவாளொரு பாகம் மகிழ்வெய்தி 17-2 மலையார் நாரியொருபால் மகிழு கம்பர் 384-3 மலையார் மங்கை பங்கர் 72-8 மலையாளவள் பாகம் மகிழ்ந்த பிரான் 158-8 மலையான் மகளென்னும் பெண்ணுர்ந்த மெய்மகிழ 190.6 மலையான் மடங்தை ஒருபால் பாகமாகச் செய்த

  • . உம்பர் பிரான் 64.2 மலையான் மடங்தை மணிபொன் ஆகமோர் பாகமாக 220-6 மலேயுடை மடமகள் தனையிடம் உடையோன் 121-6 மறைத்தான் பிணிமாதொரு பாகங்தன்னே 155.8 மாதமர் மேனியன் 278-1 மாதராள் பஞ்கம் பாகமாப் புல்கி யவளோடும் ஆணுகங்

காதல் செய் அம்மான் 180-4 மாதியல் பங்கன் 276-11 மாதிலங்கிய பாகத்தன் 240.6 மாதினை யிடமா வைத்த எம் வள்ளல் 41-6 மாதினை யோர்கூறுடையான் 181-5 மாதுமை பாகம் கூடியோர் பீடுடை வேடர் 42-3 மாதுமை வைகுந் திருமேனிச் செய்யான் 97-1 மாதைப் பாகம் வைத்து 186-4 மாதொர் கூறன் 242-11 மாதொர் கூறினன் 278-7 மாதொர் கூறுடை கற்றவன் 140-11 மாதொர் பாகமாக 234-6 மாதொரு பாகம் 40.4 மாதொரு பாகமதாகுவ்ர் 186-9 மாதொரு பாகமா 21:1-5 மாதொரு பாலும் மாலெரருபாலும் மகிழ்கின்ற காதன் 97-2 மாதோரி கூறுகந்து 248.1 மாதோ கூறுடையான் 64-1 20