பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 96. சிவபெருமான் அர்த்தநாரீசுரர் மாதோர் பாகமா 23-5 மாதோர் பாகமாய் 25-1, 2, 4 மாதோர் பாகமாக் கொண்டுகங்த மார்பின்ை 235-4 மாமலர்க் கண்ணியொர் பாகம் ஆயவன் 40-7 மாமலையான் தன் மடங்தை தோளாகம் பாகமாப் புல்கினன் 178-8 மார்பிற் புனேவர்கன் மங்கையோர் பங்கர் 225-4 மார்பிற் பெண்ணுெரு பாகம் அமர்ந்தார் 225-1 மார்பிற் பெண் மகிழ்ந்த 1-4 மாறிலா மாதொரு பங்கன் 115-7 மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினர் 198-4 மின்னு ரிடையாளொடுங் கூடிய வேடம் 80.2 மின்னினரிடையாள் ஒரு பாகமாய் மன்னினன் 806 7 முத்தினே முறுவல் செய் தாளோர் பாகமாம் பொத்தினன் 272-8 முத்தேர் கையாள் இடமாக 208.5 முயங்கு மடவாளைப் போதார் பாகமாக வைத்த புனிதர் 68.6 முல்லை வெண் முறுவல் ககையாள் ஒளியீர் 188-5 முலை மலிதரு திருவுருவம துடையவன் 125-1 முறிகொள் மேனி மங்கை பங்கன் 58-10 முறிகொள் மேனி முக்கண்ணர் 229-7 மூரன் முறுவல் வெண்ணகை யுடையாளொரு பாகம் 18.6 மூரியாமை யணிந்த முதல்வரே? 872-4 - மெய்கோல வார்குழலாள் குடி கொண்ட 188-11 மெய்ப் பெண்ணினர் 164-7 | மெய் மாது 217-5 மெய் யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்த லென்னே ? 17.4 மெய்யரிவையொர் பாகமாகவும் மேவினய் 189.7 மெய் வரையான் மகள் பாகன் 368-2 மெல்லியலாள் ஒர்பால் மகிழ்ந்தான் 61.5 மெல்லியலாளஒர் பாகமாப்பேணி அன்றிரண்டுருவம் ஆய எம் அடிகள் 77-1