பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† I o ஒப்புண்மப் பகுதி படையார் புரிசைப் பட்டினம் , - பல்படைப் புரிசை - புறநா-224, மதுரைக் காஞ்சி-852 படைமதில் - பெருங்கதை-8-4-8 மங்கையங் கோர் பாகமாக...சடைமேல் கங்கை யங்கே வாழ வைத்த கள்வன் : கங்கை சடையுட் கரங்தாய் அக்கள்ளத்தை மெள்ள உமை கங்கை யறியிற் பொல்லாது கண்டாய் - == அப்பர் IV-103-8 40-4 பார்க்க. வரையார் திரை : குன்ருேங்கி வன்திரைகள் மோத-208-8 (79-7, 9, 249-8; 834-1; 368-2, 4; பார்க்க) மலேக்கு நிகரொப்பன வன்திரைகள் - சுந்தரர்-4-1 தடமால் வரைபோல் திரைகள். ைெடி 4.8 வேதமோதி வெண்ணுரல் பூண்டு வெள்னை எருதேறி வேதமோதி வெண்ணிறு பூசி வெண்கோவணங் தற்று சுந்தரர்.49.7 பறைபோல் விழிகட் பேய் : பறைக் கண் செறு பல் கணப் பேய்-815-2 பறைக் காட்டும் குழிவிழிகண் பல்பேய் - அப்பர் VI-51-7 பறைக்கண் நெடும் பேய்க் கணம் - சுந்தரர்-9-8 பறைபோல் விழிகட் பேய் - காரை-மூத்த-திருப்-2-1 பறைக்கண் பேய்மகள் - கிலப்-26-208 பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம் - பட்டின-286 கடல்போற் காவேரி : வாராழி போலும் படர்நதி காவேரி-திருப்புகழ்-904 திரைக்கடற் பொருகாவிரி மாதி-திருப்புகழ் 928 கலவ மயிலுங் குயிலும் பயிலும் : குயிலும் மயிலும் பயிலும்...பூம்பொழில் - சுந்தரர். 99-11 67.6 இ?லயார் தெங்கு : 67-10 வண்டாமரையின் மலர்மேல் நறவ மதுவாய் மிகவுண்டு வண்டோட்டுத் தெங்கின் - தெங்கினுடைய வளவிய இலே - பெரும்பாண். 353 பண்டான்கெழும வண்டியாழ் செய்யும் : மென்சிறை வண்டியாழ் முரல் 214-11 குரவமேறி வண்டினம்...யாழ்செய் கோவலூர் 236-2 வண்டி யாழ்செய் பைம்பொழில் 800-1, 3 இன்னெடுஞ் சோலை வண்டியாம் முரலும் 859-10 வரிய சிறை வண்டியாம் செயும் - சுந்தரர் 80.4 சிறையார் பொழில் வண்டியாம் செயும் ைெடி 80-10 யாணர் வண்டின்ம் யாழிசை பிறக்க - பரிபா. 21-35 வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் - கலி. 32