பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி 2ட ஒரி யாழிசை கொண்ட இனவன் டிமிர்ந்தார்ப்ப - கலி. 181 அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செயும் - சிலப். 12-85 இருங் குயிலால இனவண்டியும்செய சிலப். 26-112 பயிலிளங் தாமரைப் பல்வண் டியாம்செய் - சிலப். 27-194 அரவ வண்டொடு தேனினம் யாழ்செயும் - சிந்தா. 1196 பாழிசை இனவண் டார்ப்ப - முல்லைப் பாட்டு 8 வண்டினம் நல்லியாழ் செய்ய மணிமே. 4-4; 19-58 அரவ வண்டினம் யாழென ஆர்ப்ப - பெருங்கதை 5-2-18 அறுபதங்கள்...பண்டிருந்த யாழ்முரல : சங்கோய் - 10 1%. ரிய களிற்றை அரவு விழுங்கி : - குஞ்சரங் கோள்ழைக்கும் பாம்பைப் திருக்கோவை 21 கிளிறு மதனழிக்கும்...மாசுணம் - மலைபடு. 260 யான் விளிபடத் துழவும் அகல்வாய்ப் பாந்தள். அகநா. 68 களிறகப்படுத்த பெருஞ்சின மாசுணம் - கற். 261 இடிகொள் வேழத்தை எயிற்றுடன் எடுத்துடன் விழுங்குங் க்டிய மாசுணம் - கம்ப - சித்திர. 35 - - மதக் கத்மா அடங்கு பேழ்வயிற் றரவு ைெடி 4 புழுங்கு வெம் பசியொடு புரளும் போரரா விழுங்க வங் தெதிரெதிர் விரித்த வாயின்வாய் - முழங்கு திண் கரி புகும்-டிெ தாடகை 11 கைந் நர்க மேமேயு மாகாகம் - தக்க பரணி. 543 tlA | 250-7 பார்க்க, (A.H கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா கொடுத்தான்வாள் ஆளாக்கொண்டான் 82-8 (ll). இதணம் அது ஏறி அஞ்சொற் கிளிகள் ஆயோ என்னும் அண்ணுமலையாரே புனங்கர்க்கச் செவ்வே திரிந்து ஆயோ எனப் போகா... செவ்வாயின. கிளி - சுந்தரர் 79.4 புனங்காவல் கொண் டாயோ என மொழியும் - குளா. சுயம்வர. 104 - - - - _ (ll). 13-ல் பார்க்க. - 71.7 நாகம் புலியின் உடைமேல் இசைத்து : -- . புலியின் உரிதோ லாடையுடை மேற்பட காகம் விரவி விரிபூங் கச்சா அசைத்த விகிர்தன் 74-2 அரைபொரு புலியத ளுடையினர் அதன்மிசை == இரைமரு மரவினர் 122-5 தோலே யுடைபேணி யதன்மேலொர் சுடர் காகம் - அசையா 330-3 புலியின் உரிதோல்மேல் பாம்பினே வீக்கிய பண்டரங்கன் 360-1 பாய்புலித் தோலோடு பந்தித்த காகத்தன் 883-7 அதளாடை யாவ ததன்மேலொ ராடலரவம் - அப்பர் IV8-1