பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப பகுதி 2- கி 11 யிடை மூன்றினர்*மண்ணிடை ஐந்தினர் : மண்ணதனில் ஐங்தை...வயங்கெரியில் மூன்றை-அப்பர் VI (50-3: பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி } திருவா. * தீயிடை மூன்ருய்த் திகழ்ந்தாய் போற்றி 4-137 மண்குண மஞ்சு*அங்கி மூணு...திருப்புகழ் 632 III.' ,; liti-8 பார்க்க. A II தில்லச் சிற்றம்பலமேய நட்டப் பெருமான நாளுந் தொழுவோமே : பெரும்பற்றப் புலியூராஃனப் பேசாத நாளெல்லாம் - பிறவா நாளே - அப்பர் VI-1. M1 இரந்தோர்க் கெந்நாளும் காலம் பகராதார் (காழிந்நகர்) மாறி வாவென மொழியலன் மாதோ-புறநா. 188 H ( பொய்கைச் செழுநீர்க் கமலங்கள் மேலால் எரிகாட்டும் : நீர் மணித்தலத்து சலசத் தி 132-6; தழல் தாமரை 155-9; அழல் மலி தாமரை, அழல்மருள் பூவின் தாமரை; பதிற்று. 19, 23. எரியகைந்தன்ன தாமரை-அககா. 116 எரிமலர்த் தாமரை, தாமரை யமுற்போது - பெருங்கதை 2-6-53: 1-40-245; சுடர்த்தாமரை-மது. காஞ்சி 249; சுடர் விடு தாமரை-நற். 810 நெடுங்கயங் தீப்பட மலர்ந்த கடவுளொண் பூ - பெரும் பாண் 2.89' எரிவிரிந்தன்ன இதழ்ப்பஃருமரை - கல்லாடம் 66 நெடுங்கய நீரிடை நெருப்பெழுந் தனேய*செங்கமல மென் பொய்கை - பெரியபுரா-உருத்திர. 5 H2 H (8-8 பார்க்க. H1.7 வரையார் வனபோல வளரும் வங்கங்கள் : மலையின் மிக்குயர்ந்த மரக்கலம் 376-7 பெரு நாவாய்...மலே புரைய-மது. காஞ். 83 ஓங்கல் அனேய பெரிய சோங்கு - திருப்புகழ் 416 R நாகத் தனையானும் நளிர்மா மலரானும் போகத் தியல்பினுற் பொலிய அழகாகும் ஆகத்தளவோடும் அமர்ந்து : போகமீன்ற புண்ணியன் - சிந்தா - 362 AI.10 பிச்சக்குடை நீழற் சமணர் : (77-8-ம் பார்க்க (பிச்சம் = பீலிக்குடை மின்செய் வெண்குடை பிச்சம் மிடைந்து - சிந்தா. 860 நிழற் குளிர் பிச்சம் - சிங்தா. 2170 பிச்சச் சிறுபீலிச் சமண் குண்டர் - பெரிய திருமொழி 2-6-5HA-1 ஒற்றைப்பட அரவம் அரைக்கணிந்தான் : ஏகபடம் ஒன்று அரைசாத்தி - ங் கார் 77.4