பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட0 ஒப்புமைப் பகுதி 38.5 அகரமுதலான : அகரமுதல எழுத்தெல்லாம் - திருக்குறள் - 1 89.3 பித்தா பிறை சூடி : பித்தா பிறை குடி - சுந்தரர் 1-1 89-10 சுத்தி தரித்துறையுஞ் சோதி : . சுத்தி குலம்...விளங்க 815-8 சுத்திய பொக்கண் கோலம்-திருக்கோவை 242 97.8 அக் காலத்திற் புரக்கும் வேந்தன் : -- அக்காலத்துக் குறவார்தான்...பெருமாளே திருப்புகழ் 1120 உயிர் கொண்டு போம்பொழுது குற்ருல்த்துறை கூத்த னல்லால் நமக் குற்ருர் ஆர் உளரோ ? - அப்பர் IV 9-10 198-1 சென்றடையாத திருவுடைய்ான : சென்றடையாத் திருவுடையான் - அப்பர் IV 101-8 சென்றடையாச் செல்வன் தான் காண் - அப்பர் VI 87-1 98.2 கைம்மக வேந்திக் கடுவனுேடூடிக் கழைபாய்வான்

  • 98-3

• 98-5

  • 98-7

• 99-1

  • 99-3

செம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி : H கைத்தலமந்தி கொண்ட கைமக(வு) சிந்தாமணி 2571 செம்முக மங்தி கைம்மகத் தழிஇ பெருங்கதை 1-52-55 செம்முக மங்தி - நற்றிணை 151 மகவுடை மக்திபோல அகனுறத் தழி இ - குறுங். 29 தன்குருளேயைத்தழுவிப் போய் மந்தி பணேமேல் வைகும் - பெரிய திருமொழி 4-2.9 கலே...சாரல் இருவெதிர் டேமை தயங்கப் பாயும் --- பெருவரை-குறுங். 385 கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு - புறநா. 200 10-1 பார்க்க தலைவரை நாளும் தலைவ ரல்லாமை உரைப்பீர்கள் நிலவரை நீல முண்டதும் வெள்ளை நிறமாமே : மூர்க்கன் தான் கொண்டதே கொண்டு விடானுகும் ஆகாதே யுண்டது லேம் பிறிது - பழமொழி 豁 நீலமுண்ட நூலிழை வண்ணம் கொண்டது விடாமை - பெருங்கதை 2-9-88 நீல முண்டது காற்றி - சிந்தாமணி 2003 வேயுயர் சாரற் கருவிர லூகம் விளையாடும் : இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக் கருவிர லூகம் ப்ார்ப்போ டிரிய ம்ல்ப்டு. 208 வம்பார் குன்றம் : வம்பார் சிலம்பா - திருக்கோவை 159 வம்பமாரி - குறுந. 6ே. வம்பப் பெயல் - புறநா. 325-2 கொல்ல முல்லை மெல்லரும் பீனுங் குற்ருலம் : 17.2 பார்க்க. கொல்லே முல்லே மெல்லரும் பீனும் குறுங்குடியே - பெரிய் திருமொழி 9-6-7