பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி I_ t பக்கம் வாழைப் பாய்கனியோடு பல்வின்தேன் கொக்கின் கோட்டுப் பைங்கனி துங்குங் குற்ருலம் : துங்கு கண் பலவின் கனி தொகுவாழையின் கனியொடு iாங்க்னிதேங்கு தண் புனல்குக் திருக்கோட்டி யூரானே-- . . ப்ெரியதிருமொழி 9-10.8. (A.I அரவின் வாயின் முள்ளெயி றேய்ப்ப அரும்பின்று குரவம் பாவை முருகமர் சோலைக் குற்ருலம் : பாவைக் குர்வம் பயில் பூஞ்சோலை. 196-10 பையுடை நாக வாயில் எயிருர மிக்க குரவம் 219.10 குரவம் அரவின் எயிறேற் றரும்ப் - சுந்தரர். 99.2 இரவெயிற் றன்ன அரும்பு முதிர் குரவு - அகநா. 287 குரவும் தளவுங் குருந்தும் கோடலும் அரவுகொண் டரும்ப பெருங்கதை 1-49-98 குரவம் பய்ந்த செய்யாப் பாவை-ஐங்குறு. 344 iன்மலர்க் குடிவம்பாவை - சிந்தாமணி 1270 குராஅ அளித்திடு பாவை - காஞ்சிப்புரா.: காட்டு. 52 குரவலர்ப் பாவை பெற்றெடுப்ப - தணி. புரா. காட்டு. 54 குரவின் பாவையும் ; குரவம்பாவை பெருங்கதை 1-57-98 ; 5-2-17 ; 2-14-9 : தான்தாயாக் கோங்கங் தளர்ந்துமுலே கொடுப்ப ஈன்ருய் நீ பாவை யிருங்குரவே - திணைமாலை. 65 குரவம் பூம்பாவை குளா. சுயம். 80 w.10 வண்டு பெட்ை புல்கிக் குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்ருலும். (182.7 பார்க்க). பிறகர் வண்டு செவ்வழி பாட - சிங்தாமணி 74. It 2 வேழ்க் கைபோல் வாழை காய் குல யினும் : கருங்கதலிப் பெருங் குலைகள் களிற்றுக் கைம் முகங் காட்ட - பெரிய புரா. திருநாவு. 6 வாங்கு கை யானேயென ஈன்குலைவாழை. திருப்புகழ் 1239 II எண்ணுர் முத்த மீன்று மரகதம் போற் காய்த்துக் கண்ணுர் கமுகு பவளம் பழுக்கும் : கருங் கமுகு பசும்பாளே வெண்முத்தின்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட பெரிய திருமொழி 2.10.7 செம்பவள மரகதம் நன்முத்தங்காட்டத் திகழ்பூகம் பெரிய திருமொழி 7-8-8 கிரைகதிர் நித்திலங் கோத்து வைத்தபோல் கழுகின் மேல் விரிந்த பாளை - சிந்தாமணி 99 மரகதங் காய்த்துப் பவளம் பழுக்கும் கமஞ்சூற் கழுகு - - காசிக் கலம்பகம் 38 பைங்காவில் வெண் தரளமும் பவளமுங் கமுகின -சிதம்பரச் செய்யுட்கோவை 52.