பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_F 132-4 132-4 132-5 132-6 ஒப்புண்மப் பகுதி ஒன்றிசையியற் கிளவி பாட மயிலாட...வண்டுமலி தும்பி முரல் தோணிபுரம் 339-8 யாழ் வண்டின் கொளைக் கேற்பக் கலவம் விரித்த மடமஞ்ஞை-பொருக 211 கானுலா மயிலின் கணங்கள் கின்ருடக் கணமுகில் முரசரின் றதிரத், தேனுலா வரிவண்டு இன்னிசை முரலும்-பெரிய திருமொழி 9-1-7 கொண்டலார் முழவிற்...குலமயில் நடமாட வண்டுதான். இசை பாடிடு காங்கூர் - பெரிய திருமொழி 4-2-3 பொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட நறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் . பெரிய திருமொழி 6.5-4 பொழிலுறைந்த குயிலளி ஒலி பரவிட மயிலிசைந்து கடமிடும் - திருப்புகழ் 118 - தும்பி பாடின தோகைகின் முடின சோலை - வில்லிபாரதம் (2) விரைசேர் பொன் இதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலை கொன்றை கன்பொன் காலக் கோடற் குவிமுகை யங்கை அவிழ - முல்லைப்பாட்டு 94 காந்தளங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை... கூத்தாட கொன்றை பொன் கொடுக்கும். ஈங்கோய் 31 விண்டுமேல் மயிலாட இனியகள் ளுண்டு காரளிபாட இதழிபொன் விஞ்சவீசு விராலிமலை - திருப்புகழ் 857 காந்தள் இரவலர்போற் கையேற்பக் கொன்றைகொடை வேந்தனெனப் பொன்சொரியும் வேங்கடமே * * -திருவேங்க. அந்தாதி மென்காந்தள் கையேற்த : 1897 பார்க்க விரைசேர் பொன் இதழிதர: கொன்றை பொன் சொரிதர 850-1 கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர் - அககா. க., தாணுவாய் நின்ற பரதத்துவன உத்தமனை இறைஞ்சீ ரென்று வேணுவார் கொடி விண்ணுேர் தமை விளிப்ப போலோங்கு மிழலை : மாளிகைச் சூளிகை தன்மேல் விரியுங்கொடி வான் விளிசெய் விடைவாயே 384-5 தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத்தியுள் மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யும் மிழலை : 82-( பார்க்க பொரியேர் புன்கு சொரிபூஞ்சோலைப் புத்துாரே 199.4 புன்கின்பூ செங்கெல் வான்பொரி சிதறியன்ன-குறுங். 58 பொரியுரு வுறமுப் புன்குயூ வுதிர - கலி. 33-11 பொரிப்பூம் புன்கு - ஐங்குறு. 347, 368; குறுங். 341 வெண் பொரி சிந்தின புன்கு-சிலப்-12-81