பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி கடடு 14 படு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு வேமுய உருவாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலை : (99-10 பார்க்க. தெய்பிறை வண்டின் செவ்வழி புணர்ந்த-பெருங். 8-9-26 புன்னேவாய்க் கள்ளுண்டு காளைச் சுரும்பு செவ்வழிப் பாண்செய-திருவிளை-காட்டு 89 கரும்பொறிச் சுரும்பர் செவ்வழி பாட-மதுரை-கலம். 48 ா/லேவண்டு தடமலர் குடைந்து புதுமது வருந்தி... பெடையொடு துயின்றினிய செவ்வழிப் பாட்டினை - முத்து-பிள்ளை 11 பாவணமா அலறத் தலைபத்துடைய அரக்கன்...வலி...கவ்வைசெய் தருள்புரி தலைவர் : 를 பம்படியே தசமுகனே விட்டார்தம் பாட்டறிவே . தக்க-பரணி 226 III செழும்புன்னை வெண்கிழியிற் பவளம் புரை பூந்தராய் : 252-3, 257-9 பார்க்க. மடலிடைப் பவளமும் முத்தமும் தொத்து ೧.4 8 47வெண்முத்தரும்பிப் பசும்பொன் மலர்ந்து கடைந்தசெம் பவளத் தொத்துடன் காட்டும் புன்னே-கல்லாடம் 36 ll முல்?, வெண் முறுவல் நகை: பல்வளர் முல்லை 362.10 - பல்லேத் தொகுமுகை இலங்கெயிருக-குறுந்தொகை 126 விண்ட முல்லை யரும்பன்னபல் - பெரியாழ்வார் . 1-1-5 |H|| || 126-8 l Iiriř#4. III குவ% போற் கண்ணி: குவளைக் கண்ணி கூறன் காண்க-திருவாச.3-64 140 மாதொர் கூறுடை நற்றவன: கற்றவனே-அப்பர் VI 60.4, 69-8 கற்றவா உனை நான் மறக்கினும்-சுங்தரர் 48-1 தாம்சடைப் பொலிங்த அருந்தவத் தோற்கே-புறகா.1 l41 118. பார்க்க. 1411 கண்ணன் வண்ண மலரானுெடும்...அறியாமை எழுந்ததோ ராரழல் : லொடு நான் முகன் தேடியும் திருவடி யறியாமை எங்கு மாரெரி யாகிய இறைவனே 244-9 பிாமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் 253-10 ஒரிருவர் அறியாமைப் பொங்கெரியாய் நீண்டார் 323.9 அயடுடுை மால் அறியாமைப் படரொளி பரப்பிப் பரந்து மின்ருயை-திருவிசைப்பா 1-2 880-10 பார்க்க. !!! 劃 நான்கும் : இரு மூன்றும் ஒரு காலும் 170-9 {W.7 : ய் நிறைந்தான் சுடர்ச்சோதியுட் சோதியான் : யெந்த மாயினுய் சோதியுள்ளொர் சோதியாய் 310-7 wi