பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(l) 13. ஆறுகள் அங்Tே 8. காஞ்சி "மீகொங்கில் அணி காஞ்சி வாய்ப் பேரூர் 90-10 4. காவிரி (பொன்னி) дѣтsolf அகழுமா வருங்கரை வளம்படப் பெருகி. கிகழுமா காவிரி 74-6 அங்கண் காவிரிப் பாடுகண் புனல் வந்திழி...கொடுமுடி 48–6 அரைக்குஞ் சந்தனக் கோடகில் உந்தி ஐவனம் சுமங் கார்த்திருபாலும் இாைக்கும் காவிரி 60–10 |அன்னமாங் காவிரி 74–1 77–11 ஆடும் கிரைக் காவிரி ஆடுவார் பாவங் சீர்த் சஞ்சனம் அலம்பித் திகழுமா காவிரி 74-6 ஆழும் திரைக் காவிரி o 77-8 உன்னைத் தொழுவார் துயர்போக, வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிங்தை உய்த்தாட்ட, ஆழும் திரைக் காவிரிக் கோட்டம் 77-8 ஊருமா தேசமே மனமுகங் துன்னிப், புள்ளினம் பலபடிக் கொண்கரை யுகளக், காருமா கருங்கடல் காண்பதே சருத்தாய்க், கவரிமா மயிர்சுமங் தொண்பளிங் டெறித், தேருமா காவிரி 7 1-8 74-10 கங்கையார் காவிரி - காவி லருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக் கீழ்க் கருப்பாலை - - அரவக் திரைக் காவிரி 77–1 கல்லையுந்தி வளம்பொழிக்கிழி காவிரி 48–4 கலமெலாம் கடல்மண்டு காவிரி கங்கை யாடிய கங்கைநீர் புலமெலாம் மண்டிப் பொன் விளைக்கும் புறம்பயம் 35–8 காவிரிக் கோட்டிடைக் கொம்பின்மேற் குயில்கூவ மாமயிலாடு பாண்டிக் கொடுமுடி 48-8 காவிரி நங்கை யாடிய கங்கைநீர் 35-8 காவிரி புடைசூழ் சோனுட்டவர் 87-6 கிளர் புனற் காவிரிப் பாவுதண் புனல் வந்திழி...கொடுமுடி 48-8

  • மீகொங்கு - மேல் கொங்கு நாடு. 1. காஞ்சிநதி - காஞ்சனம் பயக்கு நீராற் காஞ்சிமா கதியென்

ருகும், பூஞ்சினைக் காஞ்சி கீழற் பொற்புறத் தவழ்தலானும், வாஞ்சையி னப்பேர் சால வழங்குமக் காஞ்சியுச்சி, பாஞ்சிறி துண்டோர் தாமும் அமரராய் முத்தி சேர்வார்.’ -பேரூர்ப் புராணம்: தீர்த்த - 86. (காஞ்சனம் - பொன் ; உக்தி - ஆறு : ஆம்=நீர்) ! அன்னங்கள் விளையாடும் காவிரி : சோறு தரும் காவிரி. + G4. g.;II-7