பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இருவகையாகப் பிரியும் இடங்கள் கoடு பண்ணினேர் மொழி 75-6 பண்ணேர் மொழியாளே 42–4 பண்மயத்த மொழிப் பாவை 46-11 பறையார் முழவம் பாட்டோடு பயிலுக் கொண்டர் 53.4 பன்னும் இசைக்கிளவி பத்திவை 84-10 பாட்டகத் திசை {52–3 பாடல் வண்டு இசை ஆலும் சோலை 36-7 பாண் உலா வரிவண்டு அறை கொன்றை 45-10 புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட 69–4 பொழிலின் தேளுதளித் திசை வண்டினம் மிழற்றும் - திருச்சுழியல் 82–1 மதுவுண்டு பண் வண்டறைய 99-9 மருத(ப் பண்) F, -2 வண்டமிழ் வல்லவர்கள் எழிசை எழ்நரம்பின் ஒசையை §3-6 வண்டினமும் தண்டேனும் பண் செய்யும் 30-5 வண்டு பண்செய் திருநாகேச்சம(ம்) 99-Տ வேத கீதங்கள் பாடலுற 22-7 வேத கீதனை 68-2 ('சிவனும் இந்திரனும் என்னும் தலைப்பு 102-ம் பார்க்க.) န္တြ႔; ,, 16-2, 18-9, 19–9, 25-6, 53–1, 65-5, 85-8, 100-9 உம் பாார் கோன் 17–5 தேச வேந்தன் - 77-10 வானவர் கோன் 17-1 17. இருவகையாகப் பிரிந்து பொருள்தரும் இடங்கள் 1. எழுத்தொடு சொல்பொருள் எல்லாமுன் கண்டானே 96-7 (i) எல்லாம்முன் கண்டானே (முன் கண்டவனே); (ii) எல்லாம் உன்கண் தானே - எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றும் உன் மூன்று கண்கள் தாம் 2. எனை யாளல்லுறு கண்டன் 71-7 (i) என ஆளல் (ஆளுதல்) உறு கண்டன் (கண்டன் - வீரன்) (ii) எனை ஆள் அல் உறு கண்டன் (அல் - இருள் : கண்டன் s கழுத்தை உடையவன்)