பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ50கள் தேவார ஒளிநெறி (சுந்தார்) 3. தளவேனகை யாடவிரா மிகுசீர் மங்கையவள் மகிழ...கட்டம் ஆடிய சங்கரன் 10–9. (i) கனவு (முல்லை) எல் - போன்ற கையாள் + தவிா மிகு சீர் மங்கை - மிகு சீர் தவிராத மங்கை (ii) களவு எல் நகை - நகை ஆகுபெயராய் நகையை உடைய தேவி, நகை + ஆட-விராம்-மிகு + சீர்+ மங்கை - மகிழ நகை - ஆட- (நகையாளாகிய) தேவி தன் உடன் ஆடவும், விராம் (வி வும்) மிகுசீர் சீர் விாவும் மங்கை யாகிய அவள் மகிழவும் கட்டம் ஆடிய சங்கான் 4. வெள்ளம் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடி 61-10 (i) வெருட்டிட - வஞ்சி - வஞ்சிக் கொடிபோன்ற தேவி (ii) வெருட்டிட அஞ்சி - (பய்ந்து) 5. நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் 98-1 (i) நீர், மலர், நிலா, அரவம் உடையான் (ii) நீரும் மலரும் (நிலவும்=விளங்கும்) சடை 6. மாவிரி மடநோக்கி 87-6 (i) மா - மாவடுவின் தன்மை, விரி - விரிந்து - நன்கு விளங்கும் - கண் (ii) மா(மான்) இரி - அஞ்சி ஒடும் கண் 18. இலக்கணப் பகுதி 1. அசைச் சொற்கள் ஆல் க்க தன்ருல் 9-3 உம் உண்டும் என்னர் 5-4 ஏல் ஒற்றியூரேல் உம்மதன்று 5–9 கங்கை யாளேல் வாய் திறவாள் 5–2 கணபதி”யேல் வயிறுதாரி 5–2 காடேல் மிகவாலிது 32-4 tசெறி வுண்டேல்...வஞ்சனை யுண்டேல் 59–5 எல்-ஒ' என்னும் பொருளும் உண்டு. ஒற்றியூசோ, கங்கை யாளோ, கண்பதியோ, காடோ என்பதுபோல. t 59-4-ல் வரும் உண்டே' என்பதுபோலக் கருத்து