பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இலக்கணப் பகுதி «55 Q GT ாானேல் உம்மடி பாடுதல் ஒழியேன் 15-1 நானேல் உன்னடியே நினைந்தேன் 21-6 மற்றேல் ஒரு பற்றிவன் 3–3. மாதிமையேல் உடையீர் 4.6–10 ஐ (அசைநிலை சாரியை) ஆடல் உடையான விடையான எம்மான் 38–1 ஆளுரை மறக்கற் கரியான (ஆரூரை மறத்தற் கரியான்) 59–11 களேயே கமழும் - சுள்ளே கமழும் 42–5. கொல் (நன்னூல் கு. 485) ஒழிக் தென் கொல் 38-2 மறக் தென் கொல் 8-2 2. அணிகள் - சுவை 1. உவமையணி பூாைல் - பளிக்குத் தாரை பவள வெற்பில் குளிக்கும் பால் நால்கோமான் 94-4 2. பல்பொருள் உவமை இழைக்கும் எழுத்துக் குயிரே ஒத்தியால், இலேயே ஒத்தியால், உன்னையே ஒத்தியால், குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால், அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் 4-4. 3. புகழாப் புகழ்ச்சி சங்கையாளேல் வாய் திறவாள், கண் பதியேல் வயிறுதாரி, அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் *கோற்றட்டியாளார். உங்களுக்காட் செய்யமாட்டோம் ஒன காந்தன் தளியுளிரே 5–2 4. முரணணி (முரண் கொடை தலைப்பு 18-20 பார்க்க.) சுவை - அவலச் சுவை பதிகங்கள் 54, 60, 6), 70, 89, 95: பாடல் 8-8 அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் - இருப்பீர் திருவாரூர் வாழ்ந்து போரே 95-1 அடியேன் படுதுயர்கள்ை யாய் பாசுபதா பாஞ்சுடரே 69. 3. அத்து என்னும் சாரியை தொக்கு நிற்பது மனக் இனியவன் 72-1

  • இதன்பொருள் சித்தாந்தம் மலர் 12 (1989) பக்கம் 453, 520

பார்க்கலாம். தலைப்பு 215-t பார்க்க.