பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இலக்கணப் பகுதி ஆ () தி: செல்லுமா(று) செல்ல 67–6. தேடுமா(று) தேடி 67–6 பனுவுமா(று) பனுவி 67-6 பாடுமா(று) பாடி ፀ7-6 வல்லவா(று) நினைந்தேத்துவீர் 33-6 9. இசையெச்சம், சொல்லெச்சம் (நன்னூல் சூ. 860) அடியன் (ஊரூரன்) சொல்...இவை வல்லார் சொல் பாடல்கள் இவை என விரிக்க. சொல்லெச்சம்) 51-12 உலேய்ணையாத வண்ணம நொடித்தான்மலை உத்தமனே (வண்ணம் அருளினன் என விரிக்க. சொல்லெச்சம்) 100-7 எங்கள் பிமான் ...பழமண்ணிப் படிக்கமையே (பிமானிடம் என விரிவித்தல் வேண்டும். சொல்லெச்சம்) 22–1 ால் லார்...கான ட்டு முள்ளுர் (நல்லார்சேர் அல்லது வாழ் கானட்டு முள்ளுர் எனச் சொல்லெச்சமாக விரித்துக் கொள்க) 40-9, 10. இடைநிலைத் தீவம் ஆட்கொள்வர் பரிந்தோர் பேச்சிலர் 14–4 ஆர்த்தவர் ஆடாவம் அரைமேல் புலி யிருரிவை 19-6 இாந்துண விரும்பி நின்றிமவெளி யாடி 72–2. ஊறுநம்பி அமுதா உயிர்க்கெல்லாம் உரிய கம்பி 63–4. எறுகந்தார் எழுத்து ஆறும் 19-8 கங்கை'சடைமேற் கரந்தானே கலைமான் மறியும் கனல் மழுவும் 77-2 (காந்தானே - மறைத்து வைத்திருப்பவனே. காம் தானே - கையில்தான் (கலைமான்) கச்சி யுள்ளிர் நிச்சயத்தால் சினை ப்புளார்.பால் {j-9. கண்ணுய் ஏழுலகும் கருத்தாய் அருத்தமுமாய் 24-5 கல்லேனல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே.பல கற்றேன் 15-4 குற்றம் செற்றம் இவை முதலாக விடுக்க கிற்றிலேன் வேட்கையும் சினமும் 60-7 கொன்ருய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு 28–3 தண்டியைத் தாமென வைத்துகந்தார் நெஞ்சம் கொண்டார் 17-4 திண்மழுவும் கைம்மிசைக் கூரெரியும். 84-5 நில்லேனல்லேன் நின்வழி நின்ருர் தம்முடை நீதியை நினைய வல்லே னல்லேன் 15-4 மழுவேந்தி யோர் கையில் அனலுடையார் 11–4 மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக் கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கை 16–3 மையார் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலையதே 23–9,