பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகடு தேவார ஒளிநெறி (சுந்தார்) 11. இரட்டுற மொழிதல் (சிலேடை) எத்துக் கிங் கிருந்தீர் 49 (எத்துக்கு - எதற்காக, வஞ்சனைச்செயல் செய்வதற்கு) 12. எதுகை (i) எதுகையாகப் பாட்டின் நான்கு அடிகளிலும் அமைந்து வந்துள்ள சொற்கள் ஆடி - 17–8 ஆரும் 28–4 இடம் 10-8 உகந்தார் 19-4, ஊர் 9–11 ஏங்கிய 82–8 ளெர் 98-2 கொண்டார் 17-4, 6, 19-5 கொண்டு 18-5 செய்த 25-1 தாங்கிய 82-6 மலிக்க 30-11 (ii) எதுகை விசேடங்கள் உதிரநீர் - வருவதோர் 8ஒதம் - ஞாலம்- பாடல் 54-10 நிலனே' - கனலே f 鷲 நின்ற - பொங்கிய - 99-7 பழகா - இகழா 77–4 மண்ணுலகு - பொன்னுலகம் 100–5 மலை - அழை - சிகை 79–2 மானும் - தாமே 79–1 மூவெயில் - மானை நோக்கி 55-8 மையார் - செவ்வே 7.9–4. (iii) வழி எதுகை அரும்பருகே சுரும்பருவ 16-1 இண்டை மலர் கொண்டு மணல் 16–3 காலையிலும் மாலையிலும் கடவுளடிபணிந்து 16–8 தண்புனலும் வெண்மதியும் 16–11 தண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்த - 16–3 வன்னிமதி சென்னி மிசை வைத்தவன் 16–8