பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. அF தேவார ஒளிநெறி (சக்தர்) தம்மையே புகழ்ந் திச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப், பொய்ம்மையானரைப் பாடாதே - எங்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்!, இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தலாம் இடர் கடலுமாம், அம்மையே சிவலோகம் ஆள்வதற் கியாதும் ஐயுறவில்லையே 34-1 தையலாருக்கோர் காமனே சால ஈல அழகுடை ஐயனே! கையுலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பாரிலை *புகலூரைப் பாடுமின் புலவீர்காள் ஐயஞ் யமர் உலகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே 81-10 ாரைகள் போந்து மெய் தளர்ந்து மூக்கடல் நடுங்கி நிற்குமிக் கிழவனை, வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பாளிலே *புகலூரைப் பாடுமின் புலவீர்காள் அரையய்ை அமருலகமாள்வதற் கியாதும் ஐயுற வில்லையே 34–4 ாலமிலாதான நல்லனே என்றும் கரைதத மாந்தரை இளையனே, குலமிலாதானக் குலவனே என்று கூறினும் கொடுப்பாரிலை*புகலுரைப் பாடுமின் புலவிர்காள்! அலமரா கமருலகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே 34-6 நோயனைத் தடந்தோளனே! என்றும், கொய்ய மார்தரை விழுமிய, தாயன்ருே புலவோர்க் கெலாமென்று சாற்றினும் கொடுப்பாளிலே போயுழன்று கண் குழியாதே எங்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்! ஆயமின்றிப் போய் அண்டம் ஆள்வதற் கியாதும் ஐயுறவில்லையே 34-7 மிடுக்கிலாதான வீமனே விறல் விசயனே வில்லுக் வெனென்று, கொடுக்கிலாதானப் பாரியே என்று கடறினும் கொடுப்பாரிலை*புகலூரைப் பாடுமின் புலவீர்காள்! அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற் கியாதும் ஐயுறவில்லையே 34–2 வஞ்ச செஞ்சனை மாசழக்கனைப் பாவியை வழக் கில்லியைப் பஞ்சதுட்டனைச் சாதுவே என்று பாடினும் கொடுப்பாரிலை *புகலூரைப் பாடுமின் புலவீர்காள்! நெஞ்சில் நோயறுத்து உஞ்சுபோவதற் கியாதும் ஐயுறவில்லையே 34-5 (iii) உபதேசம் கெஞ்சுக்கு (நெஞ்சுக்கு உபதேசப் பதிகங்கள்-35, 50, 64)

  • ஆயம் - சுங்கம், தடை.