பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. உயிர் 52 - GT மறவல் மேனம் என்னெடு குளறும் வைகலும் புனவாயிலே 50-6 முட்டை மனத்திரே!...எதிர்கொள் பாடி அடைவோமே 7-8 வடிகொள் கண்ணிணை மடங்தையர் தம்பால் மயலதுற்று வஞ்சனைக் டெமாகி முடியுமா கருதேல் *திருத்தினை ாகருட் சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே 64-3 வம்சென் றிருத்தி கண்டாய் மனம்! என்னெடு குளறும் வைகலும் (பொற்குன்றம் சேர்ந்ததோர் காக்கை பொன்ஞம்) புனவாயிலே 50-4 வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே ! யாவராலும் இகழப் பட்டிங் கல்லலில் வீழாதே... எதிர்கொள் பாடி.. அடைவோமே 7–4 வேர்தாய் உலகாண் டறம் புரிந்து வீற்றிருந்த இவ்வுடலது தன்னைக், தேய்க் திறந்து வெந்துயர் உழக்கிடும் இப்பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே...திருத்தினை நகருட் சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே 64–6 வைத்த உள்ளம் மாற்ற வேண்டா, வம்மின் மனத்தீரே அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே 7-1 24. உயிர் (சிவனும் உயிர்களும் - என்னும் தலைப்பு 105 பார்க்க) யிர் 55-1, 57-10, 66–1, 69-9, 83-4, 99-3 உசிர்க்கொலை 49–3 உடலத்து உயிர் 59–5 உயிர் உடலைப் பிரிந்துபோம் இது நிச்சயம் 64–8 உயிர்க் கெல்லாம் 59–7, 63-2, 4 உயிர் போகு நாள் 48–3 உலகத்தினில் எவ்வுயிர்க்கும் 97–1 உலகத்து உயிர்க் கெல்லாம் 59–7 எவ்வுயிர்க்கும் 83–7, 97-1 எழுலகத் துயிர் 45-7 ஒன்றலா உயிர் வாழ்க்கை 64-5 பல்லுயிர் - 22–10, 53-3 பார்க்கின்ற உயிர் 59-3 பிறந்த உயிர்க் கெல்லாம் 63-2 வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு 38-7