பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. உலகங்கள் 1. உலகம் (பொது) அகலிடம் 51-12, 64–4 அண்டத் தண்டம் 12–2 அண்டம் 34–7, 70–10 உலகங்கள் (எல்லாம்) 9–10, 59–11, 63-6, 98-3 உலகத்து 59–7 உலகம் 28–7, 40–1, 2; 77-7, 89-10, 97-1 உலகு 5-6, 20-10, 39-8, 11, 61-11, 68-7, 64-6, 74-7, 75-5, 91-8 உலகுக் கெல்லாம் 25-9 உலகெ(ல்)லாம் 44-7, 67–1 உலகேழும் 53-7 எல்லா உலகு 16–4 எழுலகத்துயிர் 45-7 எழுலகு 24-5, 68–2, 83-6 மூவுலகு 27–10, 78-7 வியன் மூவுலகு 27–10 2. மண்ணுலகம் கடல்சூழ்ந்த உலகு 39-9 ஞாலம் 23–8, 40-11, 54–10 நீதிவேதியர் நிறைபுகழ் உலகு 65–6 நெடுமா கடல்சூழ் தேசம் 19-2 பார் 11-10, 27–7, 28-10, 32-10, 56-11, 71–10, 89-7, 95-11 மண் 29-6, 70-2, 97-10 மண்டலம் (மண்தலம்) 84-10 மண்ணுலகம் 90-4 மண்ணுலகு 46-9, 100-5 வறிதே நிலையாத இம் மண்ணுலகில் 3–2 வரையினர் வகை ஞாலம் 40–11 வையகம் - 55–2, 64-2, 85 8. விண்ணுலகம் அடுக்குமேல் அமர் உலகம் 34-2 அமரலோகம் - 59-11 அமருலகம் - 84, 74–10 அமருலகும் 46-11 இமையோர் உலகு 93-11. உயர் வானம் 86-10