பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ00 தேவார ஒளிநெறி (சுந்தார்) உமைநங்கையை கீபுல்கி இடத்தில் வைத்தாய் 20-4 உமைாங்கையோர் பங்குடையாய் 20-2, 6 உமைநங்கையோர் பங்குடையீர் 2-4) உமைபங்கன் 39-6, 71–10, 97-7 உமைபங்கா 52-1 உமைபாக மகிழ்ந்தவனே 26-1 உமைபாகனை 56-8 உமையாளையோர் கூறுடையாய் 23-8 உமையாளையோர் பாகத் தடக்கினனை 59 9 உமையாளையோர் பாகம் பரிவுடையார் 11-1 உமையோர் கூறனை 64-9 உமையோர் கூட றடையாய் 26-2 உமையோர் பாடுடையன் 97–4 உமையோ ரொருபாகம் பெண் ஆண் ஆவர் 53-2 எய்ந்தவன் எய்ந்தவன் எம்பிராட்டியைப் பாகமே 45–3 ஏழை பாகன் 76–9 ஒப்பிலா முலையாள் ஒருபாகா 70-8 ஒர் மெல்லியலை ஆகம் கொண்டார் 17–3 கருங்கடங் கண்ணி பங்கனை 64-8 கழலும் கோவை(யும்) உடையவன் 12-9 காவியங் கண்ணிபங்கனை 68–3 குழலைவென்ற மொழி மடவாளையோர் கூறன் 12-5 கொங்கை மாதோர் பாகமாக 6-5 கொம்பன நுண்ணிடையாள் கடறனை 83–7 *கோடாம் பயில் சடையுடைக் கரும்பு 62–10 கோல்வளையாளையோர் பாகமாய் 96-8 சூதன மென்முலையாள் பாகமும் 84-1 சேயிழையோ டுடனகி 89–4 தளிர்போல் மெல்லடியாள்தனை ஆகத் தமர்ந்தருளி 26-9 தாழ் மகாக்குழையும் தோடும் அணிந்த திருக்காதனை 84-9 துளை வெண் குழையும் சுருள்வெண் தோடும் தாங்கும் காது 42-5 துன்று பைங்கழலிற் சிலம்பார்த்த சோதியை 62-7 தையலோர் பாகம் அமர்ந்தவன் 12-8 தோடு பெய்தொரு காதினிற் குழை தாங்க 87–1 நாடி அணங்கொரு பாகம் வைத்து 63-8 நிாைவளை மடங்தை கூறுதாங்கிய கொள்கையினனை 64–1 நீனெடுங் கண்ணினுளொடும் கூறராய் 36-5 நீர்புல்கும் வண்ணம் வடம்எடுத்த கொக்கைமாதோர் பாகமாக 6.5

  • கோடாம் . மயிர்ச் சாந்து, ஆகுபெயராய்த் தேவியைக், கங்கை

யைக் குறிக்கலாம். கோள் - தாம்; கோள் - பாம்பு, மேகம்.