பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. சிவபிரான், அர்த்தநாரீசுரர் 9 045 பங்கஞ் செய்த மடவாளொடு...கேதீச்சாத்தானே 80-5 பங்கய மாமுகத்தாள் உமைபங்கன் 97–7 பஞ்சிற் சீறடியாளைப் பாகம்வைத் தகங்தானை 86-8 பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை பங்கா 15-3 பஞ்சேரு மெல்லடியாளையோர் பாகமாய் 96-5 பண்ணுர் மொழியாள ஒர் பங்குடையீர் 2–6 பண்ணினேர் மொழி மங்கை பங்கினன் 75-6 பண்ணேர் மொழிய்ாளையோர் பங்குடையாய் 42-4 பந்தனை விரற்பாவை தன்னையோர் பாகம் வைத்த வனே 49–10 பக்தாரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே 27–5 பாதி மாதொரு கூறுடையானே 70–8 பாகியோர் பெண்ணை வைத்தாய் 20-3 பாரூரும் அாவல் குல் உமைநங்கையவள் பங்கன் 90-10 பாவை நல்லாள் தனக்கும்...பாகன் 17-9 பாவை பங்கன் 91–3 புணர்முலை உமையவளொடு மருவனர் 76–1 புரிசுரிவரி குழல் அரிவையோர்பால் மகிழ்ந்து 72–7 புல்கும்வண்ணம் வடம் எடுத்த கொங்கைமாதொர் பாகமாக 6-5 பெண்பாகம் ஒருபாற் செய்கானை 38-7 பெண்ணவன் மேனியோர் பாகமாம் 45-7 பெண்பாதி 31-2 மங்கை பங்கனை 8-5 மங்கை பங்கா 1–9, 15-3, 6 மங்கை பங்கினர் 87-10 மங்கை பங்கினனே 3–3 மங்கை பாகத் தீர் 88 3 மங்கை பாகமும் (மாலோர் பாசமும்) தாம் உடையவர் 87-5 மங்கையொர் கூறமர்ந்தீர் 25-4 மங்கையொர் கூறுடையான் 22-5 மங்கையொரு பங்கன் 71-1 மங்கையோர் கூறுகந்து 74-10 மங்கையோர் பாகமகிழ்ந்த இடம்...திருகின்றியூரே 19.3 மடங்தை பங்கா 41-7 மடங்தை பாகனை 57-4, மடமாகிடம் ஆகத்தவள் 82-4 மடமாகிடங் கொண்டவனே == 27– மடவால் உமைகங்கை தன்னை ஒர் பாகம் வைத்துகந்தீர் 49-8 மடவாளையோர் பாகம் வைத்தீர் 9-9 மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி 77-7 மலைப்பாவையோர் கூறுதாங்கிய குழகரோ 33–1