பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. சிவபிரான் அறம் உரைத்தது 1. உரைத்த இடம் அன்ருலின் நிழற்கீழ் (அறம் நால்வர்க்கு) அருள்புரிந்து 28-3 ஆல் நிழற்கீழ் (அறம் புரிந்து) 55-7 ஆல நீழலுள் 75-3. ஆலநிழற் கீழ் 70–3 ஆலன் 85-9 ஆலின் கீழ் உரைத்த அறவனை 68-7 ஒர் ஆலதன் கீழ் இருந்து 99-2 கல்லால் நிழற்கீழ் (அறங்கள் உரைத்த) அம்மானே 點習 கல்லால் நிழற்கீழ்ப் பன்னிய எங்கள் பிரான் 22-1 கோல ஆல்சிழற்கீழ் அறம் பகா 65–6. செப்ப ஆல்கிழற்கீழ் இருக் சருளும் செல்வனே 70-3 பொழில்கொள் ஆல்நிழற்கீழ் :::..::; 55-7 மறை நான்கம் கல்லால் நிமற்ம்ேப் பன்னிய எங்கள் s (மறை கு.ப ) æፆom பிரான் 22-1 2. உரைத்த பொருள் அறம் உரைப்பர் 53-9. அறம் நால்வர்க்கருள்புரிந்து 24–3 அறம்பகா எதஞ்செய்து 65–6. அறமே புரிதற்கு இயல்பாகிய தென்னை 99-2 ஆல்நிழற்கீழ் அறம்புரிந்து 55–7 ஆலின் கீழ் உரைத்த அறவனை 6S-7 ஒருகான்மறை நூல் உ ைபெருக உரைத்து அன்று H உகந்தருள் செய்ததென்னை 99.5 (கல்லால் நிழற்கீழ்) அறங்கள் உரைத்த அம்மானே 41-3 மறைநான்கும்...பன்னிய எங்கள் பிரான் 22–1 3. யாருக்கு உரைத்தார் அருந்தவ மாமுகிவர்க்கு அருளாகி ஒர் ஆலதன் கீழ் இருங்கறமே புரிதற்கியல்பாகிய தென்னை கொலாம் 99-2 (அறம்) நால்வர்க் கருள்புரிந்து 28-3 "காது பொத்தரைத்-ன்ெனார், உழுவை, கடிக்கும் பன்னகம், பிடிப்பரும் சியம், கோதின் மர்தவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற்கீழ் அறம் பகா, "எதம் செய்தவர் எய்திய இன்பம் 65-6, * எதம் - நன்மை ; நற்செயல்-பெரிய புராண விரிவுரை, எயர் கோன். 150 கீழ் உமை' பக்கம் 170.