பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)தேவார ஒளிநெறி (சுந்தார் تي لا حلقتين நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த அறவனை 65–7 *போர்த்த நீள்செவியாளர் அந்தணர்க்குப் (பொழில்கொள் ஆல்கிழற்கீழ்) அறம்புரிந்து 55–7 74. சிவபிரான்-ஆடல், பாடல் (தலைப்பு 85 கடம் பார்க்க) கொட்டாட்டுப் பாட்டாகி நின்முனை 30 சுட்ட வெண்ணிறணிங் தாடுவர் பாடுவர் 18 தொண்டர் எவல்செய்ய ஈடம்எடுத் தொன்ருடிப்பாடி ால்குவீர் நீர் 6– பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர் 6 வரியான (வரி - இசைப் பாட்டு) 59–7 75. சிவபெருமான்-ஆடை, உடை, போர்வை (சிவபெருமான் அணிவன என்னும் தலைப்பு 68.2, 4, 5 பார்க்க) 1. தோலாடை முதலிய உடைவகை அசையில்... அகளும் 84-4 ஆனையின் தோல் 7–10 உடையும் தோலே 5-4) ஒருதோல் புடைசூழ்ந் தார்க் கிட்டதும் 2-1 தயங்கு தோலை உடுத்த சங்கா 49–5 துணிப்படும் உடை 14-10 துன்ன ஆடை : 6-8 தோல்புடை சூழந்து 2–1 தோலுடுத் துழல்வானே 29-9 தோலும் நூலும் துதைந்த வரைமார்பன் 57-5 உடை, மேலாடை, போர்வை மானைத்தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்கும் இட்டு, யானைத்தோல் போர்ப்பது 18-4

  • உபதேசம் நிரம்பக் கேட்பதற்கும், புறம்போகாது முற்றும் கேட்பதற்கும் உதவும் பொருட்டு நீண்ட செவியினை வேண்டிப் பெற்றத லுடன் அவற்றைக் கைகளினல் ஒருபுறம் பொத்திக் கேட்டனர் இரண்டு கின்னார்கள் என்பது வரலாறு. அந்தணுளர் - ஈண்டு அக் கின்ன சர்களைக் குறித்தது. அறம்புரிந்து - அறம் முதல் நான்கினையும் தெரியும்படி செய்து”. பெரிய புராண விரிவுர்ை- எயர்கோன் பக்.

170, 442,