பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. சிவபிரான் தன்மை, பெருமை, அருள் முதலிய உங்க 65. கதி காதலித் தாட்செய் கிற்பாரை ஆண்டு நம்பியவர் முன்கதிசேர அருளுநம்பி 63–9 66. கரு மூவர் உருத் தனதாம் மூல முதற் கருவை 84-7 67. கருணை - அருள்பாலித்தல் அடியிணை கொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் 74-1 *அருமையாம் புகழார்க் கருள் செயும் பாச்சிலாச் சிராமத்தெம் அடிகள் 14–11 அருள் பெருகு கோலமே 70-8 அல்லலில் அருளே புரிவானை 56–3 அற்றபோழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத் தடிகேள் 5–3 அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள் 14-3 இலையால் அன்பால் எத்தும் அவர்க்கு கிலேயா வாழ்வை நீத்தார் 94-9 இவ்வவர் கருணையெங் கற்பகக் கடலை 67–8 இழைத்த நாள் கடவார் அன்பிலாேனும் எம்பெருமானென் றெப்போதும் அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச்சிராமத் தடிகள் 14-9 ஈன்று கொண்டதோர் சுற்றம் ஒன்றன்ருல் யாவராகிலென் அன்புடையார்கள், தோன் றரின் றருள்செய் களித்திட் டாற் சொல்லுவாரை யல்லாதன...சொல்லாய் 54-4 எங்கள் அணைவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே 8-6 எல்லார்க்கும் இல்லை என்னுதருள் செய்வார் 58-4 எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர் எண் இறக் கார்கள் மற்றெங்குகின்றேத்த, அவ்வவர் வேண்டியதே அருள் செய்து அடைந்தவர்க்கே இடமாகி நின்ருனே 67–8 கமையார் கருணையினய் 26-2 கலந்தார்க் கருள்செய்திடுங் கற்பகமே 42–5 கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குணமெனக் wo- -- | m. ■ {[. H கொள்ளும் கொள்கை 69.6 காலை எழுந்து தொழுவார்தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா 41-5 குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு 3-4

  • அருமையாம் புகழார்-ஞானசம்பந்தர்; முயலகன் என்னும்

நோயை அருள்கொண்டு அவர் சீர்த்தது.