பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச0 தேவார ஒளிநெறி (சுந்தார்) இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் 4-4. இன்ன தன்மையன் என்றறியொண்ளு எம்மானை 59உகப்பாய், முனிந்தருளித் தெழிப்பாய், மோதுவிப்பாய் 23-3 உன்னையே ஒத்தியால் 4-4 கரிய மனச்சமண் காடியாடு கழுக்களால், எரிய வசவுனும் தன்மையோ.. எம்பிரானுக்கே 44-9. குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் 4-4. சங்கேந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை கானக், கங்கார்ந்த வார்சடைகள் உடையான 80–9 செய்ய மலர்களிடம் மிகுசெம்மையுள் நின்றவனே 24-8 நம்மை யாள்கின்ற தன்மை 59–8 நானுய பானை 33-4 நெடியாைெடு நான்முகனும் அறிவொண்ணுப் படியான் 32-9 புள்ளுவராகும் அவர்க்கவர் தாமும் புள்ளுவனர் 11-3 முத்தினைத் தொழுது நாளும் முடிகளால் வண்ங்குவார்க்கு *அத்தன்மைத் தாகும் ஆரூர் அப்பனே 8-9 வந்த சாயினை அறிவரோ 83-6 வன்னக நாண் வரை வில்லங்கி கணை அரிபகழி, தன்னகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை 51-6. வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்கள் எல்லாம் செய்ய மலர்களிடம் மிகு செம்மையுள் நின்றவனே 24-8 105. தனியன் தனியன் என்று எள்கி அறியேன் 73-2 106. தாய்-தந்தை tதந்தையாய் உலகுக்கோர் தத்துவன் 7. தாதை என்றுன் சரண் பணிந் தேத்தும் எங்கள் நம்பி 63-2 தாயும் தங்தை பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனர் 5: 107. தியானப் பொருள் கற்ருலும் குழையுமா றன்றியே கருதுமா கருதகிற்ருர்க்கு எற்ருலும் குறைவில்லை என்பார்காண் உள்ளமே 90-8 நினைவார் பாவகம் 84-4

  • அத்தன்மை - முத்தின் தன்மை. முத்து - விடுதலையைக் குறிக்கும். வீட்டின்பம் கருவர் என்க.

t தங்தை ஆய் - தந்தை ஆகி; கங்தையாய்-எனப் பிரித்தால் தந்தை யும், யாய் - தாயும். யாயும் ஞாயும் யாராகியர்ோ-குறுந்தொகை 40.