பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. சிவபிரான் தன்மை, பெருமை, அருள் முதலிய உங்கூ 97 சைவம் சைவத்த செவ்வுருவன் 82-7 98. சொல், பொருள் ஆவார் எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன் கண்டானே 96-7 கலந்த சொல்லாகி 95–8 சொல்லுவார் சொற் பொருளவை நீ என்பன் நான் 4-7 சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி 63-8 இசாற்பகப் பொருள் இருளறுத் தருளும் தாய சோதியை 68-6 சொற்பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும் ஒதியன் 97-1 கற்பதம் என்றுணர்வார் சொற்பதமார் சிவனை 84-3 99. ஞானன் ஞானக் கொழுந்தினை - 68– ஞான விளக்கொளி o 84–9 புகலூர்ப் போதா 47-9 100. தத்துவன் தங்கை யாய் உலகுக்கோர் தத்துவன் 75-4 101. தமிழ் தலைப்பு 114, 160 பார்க்க) பண்னர் இன்தமிழாய்ப் பாமாய பாஞ்சுடரே 24-5 பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் 29-6 102. தலைவன் அதிபனே 70-4 103. தவம் (தலைப்பு 115 பார்க்க) கவத்துக்கொரு சம்பி 63-2 104. தன்மை (தன்மை கூறும்பாட்டு 4-4) அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் 4-4. இலேயே ஒத்தியால் 4-4